திருக்குறளை தேசிய நூலாக அறிவிக்க மத்திய அரசை வலியுறுத்தப்படும் – திமுக தேர்தல் அறிக்கை : மு.க.ஸ்டாலின் வெளியீடு..

தேர்தல் களத்தின் கதாநாயகனாம் திமுக தேர்தல் அறிக்கையை திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டு வருகிறார்திருக்குறளை தேசிய நூலாக அறிவிக்க மத்திய அரசை வலியுறுத்தப்படும். அமைச்சர்கள் மீதான ஊழலை…

கோவில்பட்டியில் டிடிவி தினகரன் போட்டி : அமமுகவில் 2ம் கட்ட வேட்பாளர்கள் பட்டியல் வெளியீடு ..

அமமுகவில் 50 வேட்பாளர்கள் கொண்ட 2ம் கட்ட வேட்பாளர்கள் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. கோவில்பட்டி தொகுதியில் அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் போட்டியிடுகிறார். மேலும், சாத்தூர் சட்டமன்றத்…

அதிமுக 2-வது கட்ட வேட்பாளர்கள் பட்டியல்; 171 தொகுதிகள் வெளியீடு..

அதிமுகவின் 2-வது கட்ட வேட்பாளர் பட்டியல் இன்று வெளியிடப்பட்டுள்ளது. 171 தொகுதிகளுக்கு வேட்பாளர் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளதுஅதுபோல் பாமக,பாஜக போட்டியிடும் தொகுதிகளும் அறிவிக்கப்பட்டுள்ளன பொன்னேரி (தனி) – சிறுணியம்…

அமமுக முதல் வேட்பாளர் பட்டியல் : திருப்பத்துாரில் முதன்மை செயலாளர் கே.கே.உமாதேவன் போட்டி..

வரும் சட்டப்பேரவைத் தேர்தலுக்கான முதல் வேட்பாளர் பட்டியலை அமமுக பொதுச் செயலாளர் டிடிவி.தினகரன் வெளியிட்டார். 15 பேர் கொண்ட பட்டியலில் சிவகங்கை மாவட்டம் திருப்பத்துாரில் முதன்மை செயலாளர்…

சட்டப்பேரவை தேர்தல் கூட்டணி அமமுக – தேமுதிக பேச்சுவார்த்தை..

அதிமுக-பாஜக கூட்டணியிலிருந்து தேமுதிக வெளியேறியது. இந்நிலையில் தேமுதிகவை மநீக,அமமுக கட்சிகள் தங்கள் கூட்டணிக்கு அழைத்தன. தற்போது அமமுகவுடன் தேமுதிக பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

அதிமுக-பாஜக கூட்டணியில் இருந்து தேமுதிக விலகல்..

அதிமுக-பாஜக கூட்டணியில் இருந்து தேமுதிக விலகியதாக தேமுதிக தலைவர் விஜயகாந்த் அறிவித்துள்ளார். தொகுதி உடன்பாடு எட்டப்படாத காரணத்தால் அதிமுகவில் இருந்து விலகுவதாக தேமுதிக அறிவித்துள்ளது. நாங்கள் கேட்ட…

கரோனா தடுப்பூசி மருந்து : திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் போட்டுக்கொண்டார்

கரோனா முதல் தடுப்பூசியை இன்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் போட்டுக்கொண்டார். தடுப்பூசி மருந்து போட்டுக் கொண்ட பின் அவர்குறுகிய காலத்தில் சளைக்கா முயற்சிகளால் நமக்கு வெற்றிகரமாகத் தடுப்பூசியைக்…

திமுக கூட்டணியில் காங்கிரஸ் கட்சிக்கு 25 இடங்கள் ஒதுக்கீடு..

திமுக கூட்டணியில் பெரிய கட்சியான காங்கிரஸ் கட்சிக்கு 25 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன. கன்னியாகுமரி மக்களவைத் தொகுதியும் காங்கிரஸுக்கு ஒதுக்கப்பட்டது. அறிவாலயத்தில் முறைப்படி இன்று ஒப்பந்தம் கையெழுத்தானது. திமுக…

சட்டப்பேரவைத் தேர்தல்: முதற்கட்ட வேட்பாளர் பட்டியலை வெளியிட்டது அதிமுக ..

சட்டப்பேரவைத் தேர்தலில் போட்டியிடும் முதற்கட்ட வேட்பாளர் பட்டியலை அதிமுக வெளியிட்டுள்ளது. சட்டமன்றத் தேர்தலில் எடப்பாடி தொகுதியில் பழனிசாமி, போடி தொகுதியில் ஓ.பன்னீர்செல்வம், ராயபுரத்தில் ஜெயக்குமார்,விழுப்புரத்தில் சி.வி.சண்முகம், நிலக்கோட்டையில்…

ஐஏஎஸ்,ஐபிஎஸ் உள்பட குடிமைப் பணிகளுக்கான 2021 முதல்நிலை தேர்வு தேதி அறிவிப்பு..

2021-ம் ஆண்டுக்கான மத்திய அரசின் தேர்வாணையம் நடத்தும் ஐஏஎஸ், ஐபிஎஸ் சிவில் சர்வீஸ் முதல்நிலைத் (prelims) தேர்வு தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. மத்திய அரசின் குடிமைப் பணிகளான ஐஏஎஸ்,…

Recent Posts