பெண் எஸ்பிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக புகாருக்கு ஆளான சிறப்பு டிஜிபியை உடனே கைது செய்ய வேண்டும்: ஸ்டாலின் அறிக்கை ..

”பெண் SP-யின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாக உள்ள சிறப்பு DGP & SP-ஐ கைதுசெய்ய தலைமைச் செயலாளரும் – உள்துறை செயலாளரும் உத்தரவிட வேண்டும்;தாமதித்தால் தேர்தல் ஆணையம் தலையிட்டு…

திமுக-காங். தொகுதி பங்கீடு இன்று அல்லது நாளை முடிவாகும் : காங். தேர்தல் பொறுப்பாளர் வீரப்ப மொய்லி…

திமுகவுடன் இன்று அல்லது நாளைக்குள் தொகுதிப் பங்கீடு முடிவாகலாம் என தமிழக காங்கிரஸ் தேர்தல் பொறுப்பாளர் வீரப்ப மொய்லி தெரிவித்துள்ளார். தொகுதிப் பங்கீடு தொடர்பாக திமுகவுடன் தொடர்ந்து…

கூட்டணி இறுதி செய்யும் முன்னே அதிமுகவின் முதற்கட்ட வேட்பாளர் பட்டியல் இன்று வெளியிட வாய்ப்பு..

சட்டப்பேரவைத் தேர்தலில் அதிமுக சார்பில் போட்டியிட, விருப்ப மனு அளித்தவர்களிடம் ஒரே கட்டமாக நேற்று நேர்காணல் நடைபெற்றது. இந்நிலையில், அதிமுக தலைமை அலுவலகத்தில் இன்று காலை 10…

சட்டப்பேரவைத் தேர்தல் தொகுதி பங்கீடு: திமுகவுடன் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி பேச்சுவார்த்தை..

வருகிற சட்டப்பேரவைத்தேர்தலில் தொகுதி பங்கீடு தொடர்பாக அண்ணா அறிவாலயத்தில் திமுகவுடன் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது.மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியுடன் பேச்சுவார்த்தை முடிந்தநிலையில் தற்போது இந்திய…

காரைக்குடியில் பழைய செல்லாத காசுகளுக்கு பிரியாணி : குவித்த மக்கள் கூட்டம்..

காரைக்குடி புதிய பேருந்து நிலையம் பின்புறம் அமைந்துள்ள சில்வர் ஸ்பூன் உணவகம் இன்று தனது முதலாம் ஆண்டு சிறப்பை முன்னிட்டு பழைய செல்லாத 1,2.2025 காசுகளுக்கு பிரியாணி…

வலிகளை ஏற்றுக் கொள்ளாத வரையில் வாழ்க்கையில் வளங்களைக் காண முடியாது :அருணாசலம் சொக்கலிங்கம்..

வலிகளை ஏற்றுக் கொள்ளாத வரையில் வாழ்க்கையில் வளங்களைக் காண முடியாது. பெரும்பாலான வெற்றியாளர்களின் சாதனைகளை உரம் போட்டு வளர்ப்பதே அவர்களின் பெருந் தோல்விகளும், பொறுக்க முடியாத வலிகளும்…

சமையல் எரிவாயு சிலிண்டர் விலை மீண்டும் உயர்வு …

சமையல் எரிவாயு சிலிண்டர் விலை மேலும் 25 ரூபாய் அதிகரிக்கப்பட்டு இருப்பதால் பொதுமக்கள் கடும் அதிர்ச்சி அடைந்துள்ளனர். சர்வதேச சந்தையின் கச்சா எண்ணெய் விலை, இறக்குமதி செலவு,…

திருச்சியில் மார்ச்-7-ஆம் தேதி திமுக பொதுக் கூட்டம் :10 ஆண்டுகளுக்கான தொலை நோக்கு திட்டங்களை அறிவிக்கிறார் ஸ்டாலின்..

திருச்சியில் வரும் மார்ச் 7ம் தேதி திமுக பொதுக் கூட்டத்தில் 10 ஆண்டுகளுக்கான தொலை நோக்கு திட்டங்களை அறிவிக்க உள்ளதாக திமுக தலைவர் மு.க.ஸ்டாலின்.தெரிவித்தள்ளார்

தமிழக சட்டப்பேரவைத் தேர்தல்: அதிமுக கூட்டணியில் பாமக.வுக்கு 23 தொகுதி ஒதுக்கீடு …

தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் அதிமுக கூட்டணி கட்சியாக பாமகவுக்கு 23 தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் அறிவித்தார்.பாமக போட்டியிடும் தொகுதிகள் குறித்து பின்னர் அறிக்கப்படும்…

தமிழகம்,புதுவை சட்டப்பேரவைத்தேர்தல் வரும் ஏப்ரல் 6 ஆம் தேதி : தேர்தல் ஆணையம் அறிவிப்பு..

தமிழகம்,புதுச்சேரி சட்டப்பேரவையின் பதவிக்காலம் வரும் மே-24-ம் தேதி முடிவடையவுள்ளதால் தமிமிக சட்டப்பேரவை தேர்தலுக்கான தேதி தற்போது அறிவிக்கப்பட்டுள்ளது.வரும் எப்ரல் 6 ஆம் தேதி ஒரே கட்டமாக தேர்தல்…

Recent Posts