பிரதமர் மோடி இன்று காலைிடீரென லடாக் எல்கைப் பகுதிக்குச் சென்றார். அங்கு இராணுவ அதிகாரிகள்,இராணுவ வீரர்்களுடன் பேசி வருகிறார். சீன எல்லைப் பகுதியான லடாக்கில் கடந்த மாதம்…
Category: இந்தியா
India News
கரோனா மோசமானதல்ல என்ற மனநிலையை உருவாக்க மத்திய அரசு முயற்சி: ராகுல் குற்றச்சாட்டு..
கரோனா தொற்று மோசமானது அல்ல என்ற கண்ணோட் டத்தை மக்களிடையே ஏற்படுத்த அரசு முயற்சிப்பதாக காங்கிரஸ் முன்னாள் தலை வர் ராகுல் காந்தி குற்றம் சாட்டியுள்ளார். மருத்துவர்கள்…
2036ம் ஆண்டு வரை ரஷ்ய அதிபராக விளாதிமிர் புதின் தேர்வு : பிரதமர் மோடி தொலைபேசியில் வாழ்த்து…
ரஷ்ய அதிபர் விளாதிமிர் புதினுக்கு பிரதமர் மோடி தொலைபேசியில் வாழ்த்து தெரிவித்துள்ளார். 2036ம் ஆண்டு வரை ரஷ்ய அதிபராக விளாதிமிர் புதின் பதவி வகிக்க தேர்வு செய்யப்பட்டதை…
சமையல் எரிவாயு சிலிண்டர் விலை உயர்வு : சென்னையில் ரூ.4 உயர்வு..
மானியமில்லாத சமையல் எரிவாயு சிலிண்டர் விலையை தொடர்ந்து 2-வது மாதமாக உயர்த்தி எண்ணெய் நிறுவனங்கள் அறிவித்துள்ளது. ஆனால், இந்த மாதம் மிகவும் குறைவாக ரூ.4 வரை நகரங்களுக்கு…
இந்தியாவின் முதல் கரோனா தடுப்பு மருந்து : பரிசோதனக்கு மத்திய அரசு ஒப்புதல்..
உலகையே அச்சுறுத்தி வரும் கரோனா வைரஸுக்கு எதிராக உள்நாட்டிலேயே, முதல்முறையாக, முதல் தடுப்பு மருந்தை ஹைதராபாத்தைச் சேர்ந்த பாரத் பயோடெக் நிறுவனம் கண்டுபிடித்துள்ளது. மனிதர்களுக்கு செலுத்தி பரிசோதிக்கும்…
புதுச்சேரியில் கரோனா தொற்று பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 714 ஆக உயர்வு…
புதுச்சேரியில் இன்று புதிதாக 31 பேருக்கு கரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது. இதுவரை 714 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில் 12 பேர் உயிரிழந்துள்ளதாகவும், 272…
இந்தியாவில் நேற்று ஒரே நாளில், 18,522 பேருக்கு, கரோனா பாதிப்பு உறுதி ..
இந்தியாவில் , ஒரே நாளில், 18 ஆயிரத்து, 522 பேருக்கு, கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து, பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை, 5 லட்சத்து 66 ஆயிரத்து 840…
டிக்டாக், யூசி ப்ரோசர், ஹலோ உள்ளிட்ட 59 சீன ஆப்களை தடை செய்தது மத்திய அரசு….
டிக்-டாக் உள்பட சீனாவின் 59 வகையான ஆப்களுக்கு தடை விதித்து மத்திய அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. shareit, uc browser, wechat, xender உள்பட 59 வகையான…
தீவிரவாதிகள் இல்லாத மாவட்டமாக ‘தோடா’ மாறியது : ஜம்மு காஷ்மீர் காவல்துறை அறிவிப்பு..
ஜம்மு காஷ்மீரின் ஆனந்த்நாக் மாவட்டத்தில் இன்று தீவிரவாதிகளுக்கும், பாதுகாப்பு படையினருக்கும் இடையே நடந்த சண்டையில் ஹிஸ்புல் முஜாகிதீன் தீவிரவாத அமைப்பின் முக்கியத் தளபதி மசூத் சுட்டுக்கொல்லப்பட்டார் என்று…
இந்தியாவில் கரோனா தொற்று பாதித்தோர் எண்ணிக்கை 5 ,48,318 ஆக உயர்வு..
இந்தியாவில் , நேற்று ஒரே நாளில், 19 459 பேருக்கு, கரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து, பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை, 5 ,48, 318 ஆக அதிகரித்துள்ளது.…
