சபரிமலை ஐயப்பன் கோயிலில் சாமி தரிசனத்துக்கு பக்தர்கள் அனுமதி..

சபரிமலை ஐயப்பன் கோயிலில் நவம்பர் மாதம் தொடங்கும் மண்டல, மகர விளக்கு சீசன் மற்றும் ஐப்பசி மாத பூஜைகளையொட்டி சாமி தரிசனத்துக்கு அய்யப்ப பக்தர்களை அனுமதிப்பது.கரோனா காலத்தில்…

இந்தியாவில் ஜனநாயகம் செத்துவிட்டது: விவசாய சட்டங்கள் நமது விவசாயிகளுக்கு மரண தண்டனை:ராகுல் காந்தி டுவிட்….

கொரோனா பாதிப்புக்கு இடையே நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் கடந்த 14ம் தேதி தொடங்கியது. இதில் முதல் நாள் கூட்டத்திலேயே வேளாண் விளைபொருள் வர்த்தக மசோதா, விவசாயிகளின் விளைபொருட்களுக்கு…

காரைக்காலில் பலத்த சூறைக்காற்றுடன் கனமழை…

காரைக்கால் மற்றும் சுற்று வட்டார இடங்களில் பலத்த சூறைக்காற்றுடன் கனமழை பெய்து வருகிறது. இடி, மின்னலுடன் பெய்த கனமழையால் காரைக்கால் மாவட்டத்தில் பல இடங்களில் மின்தடை ஏற்பட்டுள்ளது.

முன்னாள் மத்திய அமைச்சர் ஜஸ்வந்த் சிங் காலமானார்…

முன்னாள் மத்திய அமைச்சர் பாஜக மூத்த தலைவருமான ஜஸ்வந்த் சிங் காலமானார். உடல்நலக்குறைவால் ராணுவ மருத்துவமனையில் சேர்க்கப்பட்டிருந்த அவர், சிகிச்சை பலனின்றி இன்று காலை உயிரிழந்தார். அவருக்கு…

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 88 ஆயிரத்து 600 பேருக்கு கரோனா தொற்று..

இந்தியாவில் கரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 60 லட்சத்தை நெருங்குகிறது. அதேவேளையில், கரோனாவிலிருந்து குணமடைந்து வீடு திரும்பியோரின் எண்ணிக்கை 49 லட்சத்து 41 ஆயிரத்து 627…

பீகார் சட்டப்பேரவைத் தேர்தல் தேதி அறிவிப்பு: 3 கட்டங்களாக வாக்குப்பதிவு..

பீகார் மாநில சட்டப்பேரவையின் பதவிக்காலம் நவம்பர் 29ம் தேதியுடன் முடிவடையை உள்ளது. இதையடுத்து புதிய உறுப்பினர்களை தேர்வு செய்ய தேர்தல் நடத்தப்படுகிறது. இதற்கான பணிகளில் தேர்தல் ஆணையம்…

வேளாண் மசோதாவுக்கு கடும் எதிர்ப்பு: அமளியில் ஈடுபட்டதாக 7 மாநிலங்களவை உறுப்பினர்கள் இடைநீக்கம்..

சர்ச்சைக்குரிய வேளாண் மசோதா மாநிலங்களவையில் தாக்கல் செய்தபோது குழப்பம் உருவாக்கியதாக 8 அவை உறுப்பினர்களை மீதமுள்ள அமர்வுகளில் பங்கேற்க தடை விதித்து அவையிலிருந்து இடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.திரிணாமுல்…

மும்பை அருகே கட்டிடம் இடிந்து விபத்து : 10 பேர் உயிரிழப்பு..

மும்பை அருகே ஏற்பட்ட கட்டிட விபத்தில் 10பேர் உயிரிழந்துள்ளனர், 25 பேர் இடிபாடுகளில் சிக்கியுள்ளனர். மும்பை அருகே உள்ள பிவாண்டி பகுதியின் படேல் குடியிருப்பு பகுதியில் உள்ள…

கடும் அமளிக்கிடையே வேளாண் திருத்த சட்ட மசோதா மாநிலங்களவையில் நிறைவேற்றம்

எதிர்க்கட்சிகளின் கடும் அமளிக்கிடையே வேளாண் திருத்த சட்ட மசோதா மாநிலங்களவையில் நிறைவேற்றம் செய்யப்பட்டது. குரல் வாக்கெடுப்பு மூலம் மாநிலங்களவையில் 3 மசோதாக்களும் நிறைவேற்றம் செய்யப்பட்டுள்ளது.

இந்தியாவில் ஒரே நாளில் 92,605 பேர் கரோனா தொற்றால் பாதிப்பு:

இந்தியாவில் ஒரே நாளில் 92,605 பேர் கரோனா தொற்றால் பாதிப்படைந்துள்ளனர். இதுவரை கரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 54 லட்சமாக உயர்ந்துள்ளது நாடு முழுவதும் கரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை…

Recent Posts