விவசாயிகளை கொன்ற லக்கிம்பூர் கேரி பகுதிக்கு பிரதமர் மோடியே வாருங்கள் : பிரியங்கா அழைப்பு..

விவசாயிகளை கார் ஏற்றி கொன்றவர்களை இதுவரை கைது செய்யாதது ஏன் காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி கேள்வி எழுப்பியுள்ளார். மேலும் விவசாயிகளை கொன்ற லக்கிம்பூர் கேரி பகுதிக்கு…

கேரள பல்கலைக்கழகப் பாடத்திட்டத்தில் தந்தை பெரியார் கருத்துருக்கள் சேர்ப்பு..

கேரள பல்கலைக்கழகப் பாடத்திட்டத்தில் பெரியாரின் கருத்துருக்கள் சேர்க்கப்பட்டுள்ளன.கண்ணூர் பல்கலைக்கழகத்தில் பாடத்திட்டங்களை கல்வியியல் குழு மாற்றியமைத்துள்ளது. இதன்படி முதுகலை நிர்வாகவியல் மற்றும் அரசியல் படிப்பில் இடம்பெற்றிருந்த சங்பரிவார், தீன்தயாள்…

புதுச்சேரி உள்ளாட்சி தேர்தல் : வேட்புமனு தாக்கலை அக்.,4-ந்தேதிக்கு தள்ளிவைக்க உத்தரவு..

புதுச்சேரி உள்ளாட்சி தேர்தலில் வேட்புமனு தாக்கலை அக்டோபர் 4ஆம் தேதிக்கு தள்ளிவைக்க உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.சுயேச்சை எம்.எல்.ஏ தொடர்ந்த வழக்கில் புதுச்சேரி அரசு, மாநில தேர்தல் ஆணையம் நாளை…

காவிரி மேலாண்மை ஆணையத்துக்கு முழுநேர தலைவராக எஸ்.கே.ஹல்தார் நியமனம்..

காவிரி மேலாண்மை ஆணையத்துக்கு முழுநேர தலைவராக எஸ்.கே.ஹல்தார் நியமிக்கப்பட்டுள்ளார்.காவிரி மேலாண்மை ஆணையத்தின் முழுநேர தலைவராக சவுமித்ரகுமார் ஹல்தாரை நியமித்துள்ளது மத்திய அரசு, இவர் 5 ஆண்டு காலம்…

10 சதவீத இடஒதுக்கீடு: உயர்நீதிமன்றத்தின் உத்தரவை ரத்து செய்து, உச்சநீதிமன்றம் உத்தரவு..

மருத்துவ சேர்க்கையில் பொருளாதார ரீதியில் 10% இடஒதுக்கீட்டை அமல்படுத்துவது தொடர்பான சென்னை உயர்நீதிமன்ற உத்தரவை ரத்து செய்துள்ளது உச்ச நீதிமன்றம். இதன்மூலம் மருத்துவ படிப்பில் 10% இடஒதுக்கீட்டை…

பெகாசஸ் ஒட்டுக்கேட்பு விவகாரம் : நிபுணர் குழு அமைத்து விசாரிக்க உச்சநீதிமன்றம் முடிவு..

நாடு முழுவதும் பெரிய சர்ச்சையை ஏற்படுத்திய பெகாசஸ் ஒட்டுக்கேட்பு விவகாரம் குறித்து நிபுணர் குழு அமைத்து விசாரிக்க உச்சநீதிமன்றம் முடிவு செய்துள்ளது.நிபுணர் குழு தொடர்பாக அடுத்த வாரம்…

நாடு முழுவதும் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த லாலு பிரசாத் யாதவ் கோரிக்கை..

புதிதாக சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தப்பட வேண்டும், அதன் அடிப்படையில் மக்கள் தங்களுக்கான ஒதுக்கீட்டை பெற வேண்டும்.சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தும் திட்டம் இல்லை என மத்திய அரசு தெரிவித்திருந்த…

நீட் தேர்வில் ஆள்மாறாட்ட மெகா மோசடி : மாணவர்கள் உள்பட 6 பேர் மீது வழக்கு..

2021-22 ஆண்டிற்கான நீட் தேர்வில் ஆள்மாறாட்டம் செய்ய 50 லட்சம் ரூபாய் வரை வசூல் செய்யப்பட்டிருப்பதை, சிபிஐ அதிகாரிகள் கண்டுபிடித்துள்ளனர். இதுதொடர்பாக 5 மாணவர்கள் உள்பட 6…

4 நாட்கள் சுற்றுப் பயணமாக அமெரிக்கா புறப்பட்டார் பிரதமர் மோடி..

4 நாட்கள் பயணமாக பிரதமர் நரேந்திர மோடி இன்று அமெரிக்க புறப்பட்டுச் சென்றார்.அமெரிக்காவின் நியூயார்க் நகரில், ஐக்கிய நாடு பொதுச்சபை கூட்டம் கடந்த 14-ந்தேதி தொடங்கி நடைபெற்று…

பஞ்சாப் மாநில புதிய முதல்வராக சரண்ஜித் சிங் இன்று பதவியேற்பு..

பஞ்சாப் மாநில புதிய முதலமைச்சராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள சரண்ஜித் சிங் இன்று காலை பதவியேற்றுக் கொள்கிறார். பஞ்சாப் மாநில காங்கிரஸ் தலைவர் நவ்ஜோத் சிங்குடன் ஏற்பட்ட மோதல் காரணமாக,…

Recent Posts