விடுதலைக்காக பாடுபட்ட தியாகிகளுக்கு வீரவணக்கம் : குடியரசு தலைவா்

நாட்டின் விடுதலைக்காக பாடுபட்ட, உயிா்நீத்த தியாகிகளுக்கு வீரவணக்கம் செலுத்துவதாக குடியரசு தின உரையில் ராம்நாத் கோவிந்த் பேச்சு. நாட்டின் 69வது குடியரசு தினவிழா நாளை இந்தியா முழுவதும்…

கறுப்புப் பணம் கொண்டுவந்தீர்களா?: மோடியை கிண்டலடித்த ராகுல்..

சுவிட்சர்லாந்திலிருந்து கறுப்புப் பணத்தை மீட்டு கொண்டுவந்தீர்களா என பிரதமர் நரேந்திர மோடிக்கு ராகுல்காந்தி கிண்டலாக கேள்வி எழுப்பியுள்ளார். கடந்த மக்களவைத் தேர்தலுக்கு முன்னதாக, பாஜக தனது தேர்தல்…

கர்நாடகாவில் முழுயடைப்பு : இயல்பு வாழ்க்கை பாதிப்பு..

மகதாயி நதிநீர் பிரச்சினையில் பிரதமர் தலையிட வேண்டும் என கர்நாடக மாநிலத்தில் இன்று காலை 6 மணி முதல் முழுயடைப்பு போராட்டம் நடக்கிறது. இதனால் பேருந்துகள் இயங்கவில்லை.…

20 வங்கிகளுக்கு ரூ.88 ஆயிரம்கோடி முதலீட்டு நிதி: மத்திய அரசு அறிவிப்பு..

2017-18 நிதி ஆண்டில் 20 அரசு வங்கிகளுக்கு ரூ.88 ஆயிரத்து 139 கோடி முதலீட்டு நிதியாக மத்திய அரசு வழங்குகிறது என்று மத்திய நிதி அமைச்சர் அருண்…

3-வது மாட்டுதீவன ஊழல் வழக்கிலும் லாலு குற்றவாளியாக தீர்ப்பு..

மாட்டு தீவன ஊழல் தொடர்பான 3வது வழக்கிலும், லாலு குற்றவாளி என தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது. கடந்த 1992-93ல் பீகார் முதலமைச்சராக இருந்த போது, மாட்டு தீவன ஊழலில்…

பேரறிவாளனை விடுவிக்க மத்திய அரசு எதிர்ப்பு..

ராஜீவ் கொலையில் குற்றம்சாட்டப்பட்டு சிறையில் உள்ள பேரறிவாளன் தன் மீதான குற்றச்சாட்டு நிருபிக்கப்படாததால் தன்னை விடுவிக்க வலியுறுத்தி உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார்.அந்த வழக்கின் பதில் மனுவை சிபிஐ…

நெட்(NET) தேசிய தகுதி தேர்வு எழுத வயது வரம்பு உயர்வு..

பல்கலைக்கழக மானியக்குழுவால் நடத்தப்படும் தேசிய தகுதித் தேர்வை எழுத வயது வரம்பு உயர்த்தப்பட்டுள்ளது.நெட்(NET) தேசிய தகுதி தேர்வுக்கான வயது வரம்பை 30 ஆக அறிவித்துள்ளது. இது போல்…

ராஜீவ் கொலையாளிகள் விடுவிப்பு வழக்கு : உச்சநீதிமன்றம் உத்தரவு..

ராஜீவ் கொலையாளிகள் 7 பேரை விடுவிப்பது குறித்து 3 மாதத்தில் மத்திய அரசு முடிவெடுக்க வேண்டும் என உச்சநீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது. ராஜீவ் கொலை வழக்கில் 7 பேரை…

தங்கம் விலை சவரனுக்கு ரூ.48 சரிவு…

தங்கத்தின் விலை இன்று சவரனுக்கு ரூ.48 சரிவடைந்துள்ளது 22 கேரட் மதிப்புடைய தங்கத்தின் விலை இன்றைய காலை நிலவரப்படி, சென்னையில் ஒரு கிராம் ஆபரணத் தங்கத்தின் விலை…

உ.பி.யில் ரயில் தடம் புரண்டு விபத்து : ஊழியரின் சாதுர்யத்தால் உயிரிழப்பு தவிர்ப்பு..

உத்தரப்பிரதேசம் மதுரா அருகே எக்ஸ்பிரஸ் ரயில் தடம் புரண்டு விபத்துக்குள்ளானது. ஆக்ரா நோக்கி செல்லும் கோன்டவானா எக்ஸ்பிரஸ் ரயில் தீனதயாள் ரயில்நிலையம் அருகே வந்துக்கொண்டிருந்த போது இன்று…

Recent Posts