ஜம்மு-காஷ்மீர் மற்றும் இமாசல பிரதேச பகுதிகளில் மிதமான நிலநடுக்கம் ஏற்பட்டது. ரிக்டர் அளவில் 5.0 ஆகப் பதிவானது.
Blog
94-வது பிறந்தநாளையொட்டி ஆர்.எம்.வீரப்பனுக்கு மு.க.ஸ்டாலின் நேரில் வாழ்த்து..
94-வது பிறந்தநாளை ஒட்டி எம்.ஜி.ஆர்.கழக தலைவர் ஆர்.எம்.வீரப்பனுக்கு மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார். சென்னையில் உள்ள அவரது இல்லத்தில் ஆர்.எம்.வீரப்பனை சந்தித்து மாலை அணிவித்து ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்தார்.
காஷ்மீர் சிபிஎம் நிர்வாகி தாரிகாமி டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதி
காஷ்மீரின் ஸ்ரீநகர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்த மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மூத்த தலைவர் முகமது யூசுப் தாரிகாமி உச்ச நீதிமன்ற உத்தரவுபடி இன்று டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.…
பிரபல அசோக் லேலண்ட் நிறுவனம் உற்பத்தி நிறுத்தம்..
வாகன உற்பத்தி துறையில் பெரிய நிறுவனமான அசோக் லேலண்ட நினுவனம் பொருளாதார மந்த நிலையில் எண்ணுரில் உள்ள தனது நிறுவனத்தில் 15 நாட்களுக்கு உற்பத்தியை நிறுத்த முடிவு…
அரியாணாவில் திடீர் திருப்பம்: காங்கிரசுடன் மாயாவதி கைகோர்ப்பு?..
அரியாணா சட்டப்பேரவைத் தேர்தலில் காங்கிரஸுடன் கூட்டணி அமைத்து பகுஜன் சமாஜ் கட்சி போட்டியிடும் என தகவல் வெளியாகியுள்ளது. மூத்த காங்கிரஸ் தலைவர் பூபேந்தர் சிங் ஹூடா நேற்று…
நீதிபதி தஹில் ரமானியுடன் அமைச்சர் சி.வி.சண்முகம் சந்திப்பு
சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி தஹில் ரமானியுடன் சட்டத்துறை அமைச்சர் சி.வி.சண்முகம் சந்தித்துள்ளார். தலைமை நீதிபதி பதவியை தஹில் ரமானி ராஜினாமா செய்துள்ள நிலையில் பதவியிலிருந்து விலகும்…
தெற்கு ரயில்வே பொது மேலாளர் ராகுல் ஜெயினுடன் தமிழக எம்.பி.க்கள் 22 பேர் சந்திப்பு..
தெற்கு ரயில்வே பொது மேலாளர் ராகுல் ஜெயினுடன் சென்னையில் தமிழக எம்.பி.க்கள் 22 பேர் சந்தித்துள்ளனர். சென்னை, சேலம் கோட்டங்களில் செயல்படுத்த வேண்டிய ரயில்வே திட்டங்கள் குறித்து…
உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி தஹில் ரமாணி இன்று பணிக்கு வரவில்லை
சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி தஹில் ரமாணி இன்று பணிக்கு வரவில்லை தஹில் ரமாணி தலைமையிலான முதல் அமர்விற்கு இன்று 75 வழக்குகள் பட்டியல் தஹில் ரமாணி வராத…
பள்ளிகளில் 6 ஆம் வகுப்பு தேர்வு வினாத்தாளில் பிஞ்சு உள்ளங்களில் நஞ்சை விதைக்கும் கேந்திரிய வித்யாலயா நிர்வாகம் : வைகோ கண்டனம்
பள்ளிகளில் 6 ஆம் வகுப்பு தேர்வு வினாத்தாளில் பிஞ்சு உள்ளங்களில் நஞ்சை விதைக்கும் கேந்திரிய வித்யாலயா நிர்வாகம் வைகோ கண்டனம் தெரிவித்துள்ளார். பாரதிய ஜனதா அரசு 2014…
சி.பி.எஸ்.இ : 6-ம் வகுப்புத் தேர்வில் சாதி பாகுபாடு, வகுப்புவாதத்தையும் பரப்பும் கேள்விகள் : மு.க.ஸ்டாலின் கண்டனம்
சி.பி.எஸ்.இ., 6 ம் வகுப்பில், சமூக மற்றும் அரசியல் வாழ்வு எனும் புத்தகத்தில், ஆதிதிராவிடர் மற்றும் இஸ்லாமியர் சமுதாயத்தை பற்றி இடம் பெற்றுள்ளன. சமீபத்தில் நடந்த தேர்வில்…
