ஏப்ரல் 3ம் தேதி சென்னை கோயம்பேடு காய்கறி சந்தை மூடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கக் கோரும் விவசாயிகள் போராட்டத்திற்கு ஆதரவாக ஏப்ரல் 3ம்…
Author: admin
ஒட்டன்சத்திரம் அருகே பேருந்து- கார் மோதல் : 4 பேர் உயிரிழப்பு..
திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் அருகே பேருந்து மீது காரும் மோதி விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் காரில் சென்ற 4 பேர் உயிரிழந்தனர். பலர் படுகாயம் அடைந்தனர்.…
இந்துாரில் 4 மாடி கட்டிடம் இடிந்து விபத்து : 10 பேர் உயிரிழப்பு..
மத்திய பிரதேசம் இந்துாரில் 4 மாடிக்கு கட்டிடம் இடிந்து விழுந்ததில் 10 பேர் உயிரிழந்தனர்.பலர் படுகாயம் அடைந்தனர். இடிபாடுகளில் சிக்கியவர்களை மீட்பு படையினர் மீட்டு வருகின்றனர். மத்தியப்பிரதேச…
மு.க. ஸ்டாலின் தலைமையிலான அனைத்துக்கட்சிக் கூட்டம் தொடங்கியது..
சென்னையில் திமுக செயல் தலைவர் மு.க. ஸ்டாலின் தலைமையிலான அனைத்துக்கட்சிக் கூட்டம் தொடங்கியுள்ளது. திருநாவுக்கரசர், முத்தரசன், பாலகிருஷ்ணன், திருமாவளவன், ஜவாஹிருல்லா உள்ளிட்ட தலைவர்களும் அனைத்துக்கட்சிக் கூட்டத்தில் பங்கேற்றுள்ளனர்.…
மெரினாவில் போராட்டம் வேண்டாம்: காவல்துறை எச்சரிக்கை
சென்னை மெரினா கடற்கரையில் போராட்டம் நடத்த வேண்டாம் என்று சென்னை காவல் ஆணையர் ஏ.கே.விஸ்வநாதன் எச்சரித்துள்ளார். காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க உச்சநீதிமன்றம் விதித்த ஆறு வாரக்கெடு…
`பயணத்தை அரசியலாக்குகின்றனர்!’ : தொண்டர்களுக்கு கமல் வேண்டுகோள்….
திருச்சிக்கு ரயிலில் மேற்கொள்ளும் பயணத்தை சிலர் அரசியலாக்கிவிட்டதாக, மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார். மக்கள் நீதி மய்யம் கட்சியின் மாநாடு, திருச்சியில் வரும் ஏப்ரல்…
சென்னை பெசன்ட் நகர் கடற்கரை பகுதியில் இருந்து மக்கள் வெளியேற்றம்
சென்னை பெசன்ட் நகர் கடற்கரை பகுதியில் இருந்த மக்கள் வெளியேற்றபட்டுள்ளனர். கடற்கரை மணல் பரப்பில் உள்ள கடைகளை மூட காவல்துறையினர் உத்தரவிட்டுள்ளனர். போராட்டம் நடத்த இருப்பதாக…
இ.கம்யூ மாநில செயலாளராக முத்தரசன் மீண்டும் தேர்வு..
திருவாரூர் மாவட்டம் மன்னார்குடியில் கடந்த 28ம் தேதி தொடங்கி நான்கு நாட்களாக நடைபெற்று வந்த இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில மாநாட்டில் கட்சியின் மாநில செயலாளராக முத்தரசன்…
காவிரிக்காக மெரினாவில் குவிந்த இளைஞர்கள்’….
காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காத மத்திய அரசைக் கண்டித்து தடையைமீறி இளைஞர்கள், குடும்பத்துடன் சென்னை மெரினா கடற்கரையில் கூடி போராட்டம் நடத்தத் தொடங்கியுள்ளனர். தமிழகம் மற்றும் கர்நாடகா…
சி.பி.எஸ்.இ கேள்வித்தாள் லீக் ஆன விவகாரத்தில் 12 பேர் கைது
சி.பி.எஸ்.இ கேள்வித்தாள் லீக் ஆன விவகாரத்தில் 12 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். ஜார்கண்ட் மாநிலத்தைச் சேர்ந்த 12 பேரை கைது செய்துள்ளது காவல்துறை. 12 பேரில், 9…
