பாதுகாப்பு அளிக்க சென்னை போலீசார் மறுப்பதால் போட்டி வேறு இடத்துக்கு மாற்றம்: ராஜிவ் சுக்லா

  சென்னையில் நடக்கும் ஐபிஎல் போட்டிகளுக்கு பாதுகாப்பு அளிக்க சென்னை போலீசார் மறுப்பகின்றனர் என்று  ராஜிவ் சுக்லா கூறியுள்ளார். பாதுகாப்பு அளிக்க  மறுப்பதால் சென்னையில் நடைபெற இருந்த…

சிதம்பரத்தில் போராட்டம் நடத்திய கல்லூாி மாணவா்கள் மீது தடியடி

சிதம்பரம் மாவட்டம் அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் காவிாி மேலாண்மை வாாியம் அமைக்கக் கோாி போராட்டத்தில் ஈடுபட்ட மாணவா்கள் மீது காவல் துறையினா் தடியடி நடத்திய சம்பவம் அதிா்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.…

சீமான் மீது 10 பிரிவுகளின் கீழ் வழக்கு..

நேற்று நடைபெற்ற ஐபிஎல் போட்டி நடத்துவதற்கு எதிராக சென்னை அண்ணாசாலையில் போராட்டம் நடத்திய சீமான் உட்பட நாம் தமிழர் கட்சியினர் மீதுககாவலர்கள் மீதான தாக்குதல்,கொலை மிரட்டல் என…

மக்கள் எழுச்சியால் காவிரி உரிமையை மீட்போம் : நாகையில் மு.க.ஸ்டாலின் பேச்சு

நாகை மாவட்டம் செம்பியன்மாகாதேவியில் காவிரி மீட்பு பயணத்தில் ஸ்டாலின் பேசினார். கடலூரில் இருந்து புறப்பட்டு சென்னையை நோக்கி பேரணியாக செல்ல உள்ளோம் என்று கூறினார். சென்னை சென்று…

பிரதமர் மோடியின் பயண விவரம் : சென்னையில் இருந்து ஹெலிகாப்டர் மூலம் மாமல்லபுரம் செல்ல திட்டம்..

சென்னையில் இருந்து ஹெலிகாப்டர் மூலம் பிரதமர் மோடி மாமல்லபுரம் செல்ல திட்டமிட்டுள்ளார். 2018 ராணுவக் கண்காட்சியை தொடங்கி வைக்க மோடி நாளை தமிழகம் வருகிறார். காலை 9.25-க்கு…

காமன்வெல்த் : டபுள் ட்ராப் துப்பாக்கிச் சுடுதலில் இந்தியாவுக்கு தங்கம்..

ஆஸ்திரேலியாவில் நடைபெற்று வரும் காமன்வெல்த் டபுள் ட்ராப் துப்பாக்கிச் சுடுதலில் இந்திய வீராங்கனை ஸ்ரேயாஸி சிங் தங்கம் வென்றார். இது இந்தியா வெல்லும் 12 வது தங்கம்.…

சென்னை எழும்பூரில் பாமக ரயில் மறியல் போராட்டம்..

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி பாமக இன்று மாநில அளவில் முழுயடைப்பு போராட்டம் நடத்திவருகிறது. போராட்டத்தின் ஒரு பகுதியாக பாமகவினர் சென்னை எழும்பூர் ரயில் நிலையத்தில்…

’வன்முறைக் கலாசாரத்தைக் கிள்ளி எறியவில்லை என்றால் நாட்டுக்கே பேராபத்து’: ரஜினி ..

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கக் கோரி, தமிழகம் முழுவதும் கடந்த ஒரு வார காலமாக கடும் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. நேற்று சென்னையில், ஐபிஎல் போட்டிக்கு எதிராகப்…

கும்பக்கரை அருவியில் வெள்ளப்பெருக்கு : சுற்றுலா பயணிகள் குளிக்கத் தடை..

தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே கும்பக்கரை அருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதால் பொதுமக்களுக்கு குளிக்கத் தடைவிதிக்கப்பட்டுள்ளது. மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் பெய்த மழையால் கும்பக்கரை அருவியில் நீர் வரத்து…

காவிரி உரிமை மீட்பு : ஸ்டாலின் 5வது நாளாக நடைபயணம்..

காவிரி உரிமை மீட்பு பயணத்தை திருச்சி முக்கொம்பில் தொடங்கினார் எதிர் கட்சி தலைவர் ஸ்டாலின். தற்போது நாகை மாவட்டம், வேளாங்கண்ணியில் 5வது நாளாக காவிரி உரிமை மீட்பு…

Recent Posts