சாதி, மத பேதமின்றி அனைவரும் சகோதரர்களாக இருக்க வேண்டும்: கர்நாடக விழாவில் நடிகர் ரஜினிகாந்த் பேச்சு..

கர்நாடக மாநிலத்தின் 67வது உதய தின விழாவில் நடிகர் ரஜினிகாந்த் கலந்து கொண்டு பேசினார். அப்போது சாதி, மத பேதமின்றி அனைவரும் சகோதரர்களாக இருக்க வேண்டும் என்றார்.…

குஜராத் மோர்பி தொங்கு பாலம் விபத்து : பிரதமர் மோடி நேரில் ஆய்வு..

குஜராத் மாநிலம் மோர்பி மாவட்டத்தில் உள்ள மச்சு ஆற்றின் மீது கட்டப்பட்டிருந்த கேபிள் பாலம் இடிந்த விழுந்த இடத்தை பிரதமர் மோடி இன்று நேரில் ஆய்வு செய்தார்.…

டி20 உலககோப்பை சூப்பர் 12 சுற்று : நியூ., அணியை 20 ரன்கள் வித்தியாசத்தில் இங்கிலாந்து அணி வெற்றி..

ஆஸ்திரேலியாவில் நடைபெறும் டி20 உலககோப்பை சூப்பர் 12 சுற்று போட்டியில் நியூசிலாந்து அணிக்கு எதிரான போட்டியில் இங்கிலாந்து அணி 20 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

தமிழகத்தில் 3 மாவட்டங்களில் மிக கனமழைக்கு வாய்ப்பு…

தென் மேற்கு வங்க கடல் பகுதியில் வளிமண்டல கிழடுக்கு சுழற்சி நிலவுகிறது என வானிலை மைய இயக்குனர் பாலச்சந்திரன் தெரிவித்துள்ளார். அடுத்த 3 நாட்களுக்கு தமிழ்நாடு, புதுச்சேரியில்…

வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கை : முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று அதிகாரிகளுடன் ஆலோசனை …

வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தொடர்பாக தலைமை செயலகத்தில் அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகளுடன் காணொலி வாயிலாக முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை நடத்தினர்.

“சிக்கனமே வாழ்வை உயர்த்தும்” உலக சிக்கன தினத்தை முன்னிட்டு முதல்வர் மு.க.ஸ்டாலின் வாழ்த்துச் செய்தி..

“தமிழக மக்கள் அனைவரும் சிக்கனமான வாழ்க்கை மேற்கொள்வதை உறுதிசெய்யும் பொருட்டு, இல்லத்திற்கு ஓர் அஞ்சலகத் தொடர் சேமிப்புக் கணக்கை அருகிலுள்ள அஞ்சலகங்களில் தொடங்கி பயன்பெற்று, வளமடைந்து, வாழ்வாங்கு…

ஆன்லைன் சூதாட்டத்துக்கு தடை மசோதா : ஆளுநர் ஆர்.என்.ரவி ஒப்புதல்…

ஆன்லைன் சூதாட்டத்துக்கு தடை விதிக்கும் தமிழக அரசின் அவசர சட்டத்திற்கு மசோதாவுக்கு ஆளுநர் ஆர்.என்.ரவி ஒப்புதல் அளித்துள்ளார்.சென்னை தலைமைச் செயலகத்தில் கடந்த செப்டம்பர் மாதம் 26ம் தேதி…

தமிழகத்திற்கு ஆரஞ்சு அலர்ட்டு : நவ., 1, முதல் மிக கனமழை எச்சரிக்கை..

நவம்பர் 1, 3 ஆகிய தேதிகளில் கனமழை முதல் மிக கனமழை பெய்யக்கூடும் என்பதால் தமிழகத்திற்கு ஆரஞ்சு அலர்ட்டு விடுக்கப்பட்டுள்ளதாக வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.தமிழகத்தில்…

தமிழகம்,புதுவையில் நாளை மறுநாள் தொடங்குகிறது வடகிழக்கு பருவமழை..

தமிழகம்,புதுவையில் வடகிழக்கு பருவமழை நாளை மறுநாள் தொடங்குகிறது என வானிலை ஆய்வு மைய தென் மண்டல தலைவர் பாலச்சந்திரன் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.தமிழகம்,புதுவையில்வடகிழக்கு பருவமழை நாளை மறுநாள் தொடங்குகிறது…

ஆசிரியர் நியமனத்திற்கான வயது வரம்பு :பொதுப்பிரிவினருக்கு 45- ஆக உயர்த்தி தமிழக அரசு அரசாணை வெளியீடு…

ஆசிரியர் நியமனத்திற்கான வயது வரம்பு பொதுப்பிரிவினருக்கு 40-ல் இருந்து 45- ஆக உயர்த்தி தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. ஆசிரியர் நியமனத்தில் இதர பிரிவினருக்கான வயது உச்ச…

Recent Posts