சென்னை கோபாலபுரத்தில் செய்தியாளர்களிடம் பேசிய மு.க.ஸ்டாலின், `கருணாநிதிக்கு ஏற்பட்டிருக்கும் காய்ச்சல் குறைந்துவருகிறது. நோய்த் தொற்றும் குறைந்து வருகிறது. அவரது உடல்நிலையில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது’ என்றார். அவருடன்…
Author: admin
கருணாநிதியின் உடல் நலம் குறித்து விசாரிக்க நாளை வெங்கையாநாயுடு சென்னை வருகை..
திமுக தலைவர் கருணாநிதியின் உடல் நலம் குறித்து நேரில் விசாரிக்க நாளை குடியரசு துணைத்தலைவர் வெங்கையாநாயுடு சென்னை வருகிறார். திமுக தலைவர் கருணாநிதியின் உடல் நலம் குறித்து…
டோக்லமில் சீனா மீண்டும் படைக்குவிப்பு : அமெரிக்கா குற்றச்சாட்டு..
இந்திய -சீன எல்லைப்பகுதியானடோக்லமில் மீண்டும் சீனா சத்தமில்லாமல் படைக்குவிப்பில் ஈடுபட்டு வருவதாக அமெரிக்கா குற்றம்சாட்டியுள்ளது. டோக்லம் பீடபூமியில் இந்தியாவும், சீனாவும் படைக் குவிப்பில் ஈடுபட்டதால் பதற்றம் நிலவியது.…
தங்கம், வெள்ளி விலை..
தங்கம் மற்றும் வெள்ளி விலை நிலவரம்! சென்னை நிலவரம்:- தங்கம் விலை பட்டியல்: 22 கேரட் 1 கிராம் 2,864 8 கிராம் 22,912 தங்கம் விலை…
கருணாநிதி உடல்நலம் குறித்து விசாரித்த மோடி…
`திமுக தலைவர் கருணாநிதியின் உடல்நலம் குறித்து மு.க.ஸ்டாலின், கனிமொழியிடம் விசாரித்தேன். தேவையான உதவிகளை செய்ய தயாராக இருக்கிறேன்’ என்று பிரதமர் நரேந்திர மோடி ட்வீட் செய்திருக்கிறார்.
கோபாலபுரத்தில் உள்ள கருணாநிதி இல்லத்துக்கு வைகோ வருகை…
திமுக தலைவர் கருணாநிதியின் உடல்நிலை குறித்து விசாரிக்க சென்னை கோபாலபுரத்தில் உள்ள கருணாநிதி இல்லத்துக்கு வைகோ வருகை தந்துள்ளார். முன்னதாக தமிழக வாழ்வுரிமைக் கட்சி தலைவர் வேல்முருகன்…
காவிரியில் நமக்கும் தேவையான தண்ணீர் கண்டிப்பாக கிடைக்கும் : முதல்வர் எடப்பாடி பேட்டி..
உச்சநீதிமன்ற தீர்ப்புபடி காவிரியில் கர்நாடகம் தமிழகத்துக்கு தண்ணீர் தந்தாக வேண்டும் என்று முதல்வர் எடப்பாடி பழனிசாமி சேலம் விமான நிலையத்தில் பேட்டியளித்தார். காவிரியில் நமக்கும் தேவையான தண்ணீர்…
கோபாலபுரம் இல்லத்திற்கு காவேரி மருத்துவமனை மருத்துவர்கள் 4 பேர் மருத்துவ உபகரணங்களுடன் வருகை..
உடல்நலக் குறைவு காரணமாக கருணாநிதிக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது. வீட்டிலேயே மருத்துவமனை வசதிகள் செய்யப்பட்டு உள்ளது. எனவே, அவரை பார்க்க யாரும் வரவேண்டாம் என்று டாக்டர்கள் தெரிவித்துள்ளனர்.…
சொத்து வரி உயர்வைக் கண்டித்து திமுக சார்பில் ஆர்ப்பாட்டம்…
சொத்து வரி உயர்த்தப்பட்டதைக் கண்டித்து சென்னையில் திமுக சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. அனைத்து மாநகராட்சி, பேரூராட்சி, நகராட்சி, பஞ்சாயத்து அலுவலகம் முன் போராட்டம் நடைபெற்றது.
திமுக தலைவர் கருணாநிதி இல்லத்திற்கு கமல் வருகை..
உடல் நலக் குறைவால் ஓய்வெடுத்து வரும் திமுக தலைவர் கருணாநிதியை சந்திக்க மக்கள் நீதி மய்யக் கட்சித் தலைவர் கமல் கோபாலபுரத்தில் உள்ள அவரது இல்லத்திற்கு சென்றுள்ளார்.…
