கலைஞர் மறைவு : மம்தா பானர்ஜி மரியாதை..

மேற்கு வங்க முதல்சர் மம்தா பானர்ஜி மறைந்த திமுக தலைவர் கருணாநிதியின் உடலுக்கு மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தி வருகிறார்.  

ஒரு சகாப்தத்தின் முடிவு: கலைஞர் மறைவுக்கு ப.சிதம்பரம் இரங்கல்

மறைந்த முன்னாள் முதல்வரும் திமுக தலைவருமான மு.கருணாநிதிக்கு காங்கிரஸ் தலைவர் ப.சிதம்பரம் அஞ்சலி செலுத்தியுள்ளார். அவர் தன் ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள புகழாஞ்சலி வருமாறு: கலைஞரின் மறைவு…

கருணாநிதி உடலுக்கு அஞ்சலி செலுத்த பிரதமர் மோடி நாளை சென்னை வருகை. ..

மறைந்த முதுபெரும் தலைவர் கருணாநிதியின் உடலுக்கு இறுதி அஞ்சலி செலுத்துவதற்காக பிரதமர் மோடி நாளை (புதன்) சென்னை வருகை தரவுள்ளார். கலைஞர் கருணாநிதியின் மறைவை அடுத்து அவரது…

மெரினாவில் கலைஞருக்கு இடம் அளிக்க வேண்டும் என்று ராகுல் காந்தி வலியுறுத்தல்

மெரினாவில் கலைஞருக்கு இடம் அளிக்க வேண்டும் என்று ராகுல் காந்தி டிவிட்டரில்  வலியுறுத்தி யுள்ளார்.ஜெயலலிதாவை போல் மக்களின் குரலாக ஒலித்தவர் கருணாநிதி. அவரது உடலை அடக்கம் செய்ய…

கருணாநிதி உடலை மெரினாவில் அடக்கம் செய்ய இடம் ஒதுக்க வேண்டும்: நடிகர் ரஜினிகாந்த்..

கருணாநிதி உடலை மெரினாவில் அடக்கம் செய்ய இடம் ஒதுக்க வேண்டும் என்று நடிகர் ரஜினிகாந்த் தெரிவித்துள்ளார். கருணாநிதி உடலை அண்ணா உடல் அருகில் அடக்கம் செய்ய அரசு…

திமுக தலைவர் கருணாநிதி மறைவுக்கு இலங்கை அதிபர் இரங்கல்

திமுக தலைவர் கருணாநிதி மறைவுக்கு இலங்கை அதிபர் மைத்ரிபால சிறிசேன இரங்கல் தெரிவித்துள்ளார். கருணாநிதியின் மறைவுச்செய்தி என்னை ஆழ்ந்த துரத்தில் ஆழ்த்தியது என அவர் தெரிவித்தார். மேலும்…

கலைஞர் மறைவு : நாளை ஒரு நாள் மத்திய அரசு துக்கம் அனுசரிப்பு..

திமுக தலைவரும் மூத்த அரசியல் தலைவருமான கலைஞர் மு.கருணாநிதி உடல் நலக் குறைவால் இன்று மாலை காலமானார். தமிழக அரசு ஒரு வாரம் துக்கம் அனுசரிப்பதாக அறிவித்து…

கோபாலபுரத்திற்கு கொண்டு செல்லப்படும் கலைஞரின் உடல்: மெரீனாவில் இடம் கோரி வலுக்கும் தொண்டர்களின் முழக்கம்

திமுக தலைவர் கலைஞரின் உடல் கோபாலபுரத்தில் உள்ள அவரது இல்லத்திற்கு எடுத்துச் செல்லப்படுகிறது. திமுக தொண்டர்கள் முழக்கங்களை எழுப்பியபடியே உடன் செல்கின்றனர். கலைஞருக்கு மெரீனாவில் இடம் வேண்டும்…

தன் மக்களுக்காக எழுத்தின் மூலம் போராடியவர் கலைஞர் : பிரதமர் மோடி இரங்கல்..

திமுக தலைவர் மு கருணாநிதி அவர்களின் மறைவு செய்தி மிகவும் வருத்தமளிப்பதாக பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்! இதுகுறித்து அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளதாவது.. “இந்தியாவின் மூத்த…

மெரீனாவில் இடம்தரக் கோரி மு.க.ஸ்டாலின் கடிதம்

80 ஆண்டுகால பொதுவாழ்வுக்கு சொந்தக் காரரான கலைஞருக்கு உரிய மரியாதை அளிக்கும் வகையில், மெரீனாவில் இடமளிக்க வேண்டும் எனக் கோரி முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கு திமுக செயல்தலைவர்…

Recent Posts