மேலடுக்கு சுழற்சி : தென்தமிழகத்தில் கனமழை பெய்ய வாய்ப்பு…

தென் தமிழகத்தில் நாளை மற்றும் நாளை மறுநாள் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது. தென்கிழக்கு வங்கக்கடலில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவி வருகிறது. இதன்…

கஜா புயல் நிவாரண நிதி 2 வாரங்களில் அறிவிக்கப்படும் : மத்திய அரசு தகவல்..

கஜா புயல் நிவாரணநிதி குறித்து மத்திய அரசின் குழு ஆய்வறிக்கையை மேல் மட்டக் குழு ஆலோசணைக்குப் பிறகு இரண்டு வாரங்களில் நிவாரணநிதி அறிவிக்கப்படும் என மத்திய அரசு…

தயாரிப்பாளர் சங்கத்திற்கு போடப்பட்ட பூட்டை உடைக்க முயன்ற விஷால் கைது..

சென்னை தி.நகரில் தயாரிப்பாளர் சங்கத்திற்கு போடப்பட்ட பூட்டை அகற்ற முயற்சித்து காவலர்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்ட நடிகர் விஷால் கைது செய்யப்பட்டார். விஷால் பூட்டை அகற்ற முயற்சித்ததற்கு காவல்துறை…

டிஜிபி ராஜேந்திரனுக்கு எதிரான வழக்கு: இன்று விசாரணை

டிஜிபி ராஜேந்திரன் பணி நியமனத்தை சட்டவிரோதம் என அறிவிக்க கோரிய வழக்கில் இன்று விசாரணை நடைபெறவுள்ளது. குட்கா முறைகேடு ஆவணங்களை மறைத்து பதவி உயர்வு பெற்றதாக ராஜேந்திரன்…

நாட்டில் கருத்து சுதந்திரம் ஒடுக்கப்படுகிறது : கமல்ஹாசன் பேட்டி…

நாட்டில் கருத்து சுதந்திரம் ஒடுக்கப்படுவதாக மக்கள் நீதி மய்யத் தலைவர் கமல்ஹாசன் கூறியுள்ளார். சென்னை விமான நிலையத்தில் சீதக்காதி படத்திற்கு தடை கோரிய வழக்கு குறித்த செய்தியாளர்களின்…

பெரம்பலூர் அருகே அதிமுக பிரமுகர் நடத்தி வந்த போலி மது ஆலை..

பெரம்பலூர் அருகே அதிமுக பிரமுகர் நடத்தி வந்த போலி மதுபான ஆலை கண்டறியப்பட்டு நான்கு பேர் கைது செய்யப்பட்டிருக்கின்றனர். திருச்சி சென்னை தேசிய நெடுஞ்சாலையில், பெரம்பலூரை அடுத்த…

எந்த முறைகேடும் நடைபெறவில்லை: விஷால் பதில்

தயாரிப்பாளர் சங்கத்தில் எந்த முறைகேடும் நடைபெறவில்லை என சங்கத்தின் தலைவரும் நடிகருமான விஷால் தெரிவித்துள்ளார். தயாரிப்பாளர் சங்க நிதி ரூ.7 கோடியை விஷால் மோசடி செய்து விட்டதாக…

பூம்புகாரில் கடலில் மூழ்கி 3 கல்லூரி மாணவிகள் உயிரிழப்பு…

நாகை மாவட்டம். பூம்புகாரில் கடலில் குளித்த மயிலாடுறை தருமபுரம் ஞானாம்பிகை அரசினர் மகளிர் கலைக்கல்லூரி மாணவிகள் சிவப்பிரியா(19),மஞ்சு(18)விவேகா(18)தண்ணீரில் மூழ்கி உயிரிழப்பு.கடலோர காவல்படை போலீசார் விசாரனை.

அதிமுகவிலிருந்து ஓபிஎஸ் தம்பி ஓ.ராஜா நீக்கம்..

அதிமுகவின் அடிப்படை உறுப்பினர் உட்பட அனைத்து பொறுப்புகளிலிருந்து துணை முதல்வர் ஓபிஎஸ் தம்பி ஓ.ராஜா நீக்கப்பட்டுள்ளதாக அதிமுக அறிக்கை வெளியிட்டுள்ளது. அதிமுகவின் கொள்கை மற்றும் குறிக்கோளுக்கு எதிராக…

ஜி.எஸ்.எல்.வி’.- எப்11 ராக்கெட் வெற்றிகரமாக விண்ணில் பாய்ந்தது…

ராணுவ தகவல் தொடர்புக்கான ஜிஎஸ்எல்வி- 11 ராக்கெட் மூலம் இன்று மாலை 4.10 மணிக்கு செலுத்தப்பட்ட ஜிசாட் 7ஏ செயற்கைகோளின் பயணம் வெற்றியடைந்துள்ளதாக இஸ்ரோ தெரிவித்துள்ளது. திட்டமிடப்பட்ட…

Recent Posts