அம்மா கோவிட் – 19 வீட்டு பராமரிப்பு திட்டத்தை தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி இன்று தலைமைச் செயலகத்தில் தொடங்கி வைத்தார். இந்தியாவில் முதல் முறையாக வீட்டுத்தனிமையில்…
Author: admin
சமூக செயற்பாட்டாளர் பிரசாந்த் பூஷண் உச்சநீதிமன்றத்தை அவமதித்துவிட்டதாக தீர்ப்பு..
பிரபல வழக்கறிஞரும்,சமூக செயற்பாட்டாளருமான பிரசாந்த் பூஷண் உச்ச நீதிமன்றத்தை அவமதித்துவிட்டதாக நீதிபதிகள் தீர்ப்பு வழங்கியுள்ளனர். நீதிபதிகள் குறித்து டிவிட்டரில் பிரசாந்த் பூஷண் வெளியிட்ட கருத்து நீதிமன்றத்தை அவமதிக்கும்…
தமிழகத்தில் இன்று மேலும் 5,835 பேருக்குக் கரோனா தொற்று உறுதி…
தமிழகத்தில் இன்று மொத்தம் 5,835 பேருக்குக் கரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. சென்னையில் தொடர்ந்து தொற்று எண்ணிக்கை 1000-க்குக் கீழ் குறைந்துள்ளது. தமிழகத்தின் மொத்த எண்ணிக்கை 3,20,355-ல் சென்னையில்…
பல்கலைக்கழக கடைசி செமஸ்டர் தேர்வை ரத்து செய்ய வேண்டும்:மு.க. ஸ்டாலின் வலியுறுத்தல் ..
கலை, அறிவியல் மற்றும் பொறியியல் இறுதியாண்டு கடைசி செமஸ்டர் மாணவர்களின் தேர்வினை ரத்து செய்து, ஏற்கெனவே அவர்கள் பெற்றுள்ள மதிப்பெண்கள் அடிப்படையில் பட்டம் வழங்கிட வேண்டும் என…
தேசிய கொடியை அவமதித்ததாக நடிகர் எஸ்வி. சேகர் மீது வழக்கு பதிவு..
பாஜகவைச் சேர்ந்த நடிகர் எஸ்.வி.சேகர் மீது தேசிய கவுரவ பாதுகாப்பு சட்டத்தின் கீழ் மத்திய குற்றப்பிரிவு போலீசார் வழக்கு பதிந்துள்ளனர்.தேசியக் கொடியின் நிறத்தை மதங்களுடன் குறிப்பிட்டு பதிவிட்டதால்…
காரைக்காலில் இன்று 49 பேருக்கு கரோனா தொற்று உறுதி..
புதுச்சேரி மாநிலம் காரைக்கால் மாவட்டத்தில் இன்று மேலும் 49 பேருக்கு கரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது. இதுவரை காரைக்காலில் 424 பேர் கரோனா தொற்றால் பாதிப்படைந்துள்ளனர். மாவட்ட நிர்வாகம்…
தமிழில் சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீடு அறிக்கை தயார்.: உயர்நீதிமன்றத்தில் மத்திய அரசு தகவல்..
சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீடு அறிக்கை தமிழில் தயாராக உள்ளதாக nசன்னை உயர்நீதிமன்றத்தில் மத்திய அரசு தகவல் தெரிவித்துள்ளது. ஆங்கிலம், இந்தியில் உள்ள அறிவிக்கையை தமிழில் வெளியிடக் கோரி…
விநாயகர் சதுர்த்தி ஊர்வலங்களுக்கு தடை தமிழக அரசு உத்தரவு..
தமிழகத்தில் விநாயகர் சதுர்த்தி ஊர்வலங்களுக்கு தடை செய்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.இது தொடர்பாக தமிழக அரசு வெளியிட்ட அறிக்கையில், தமிழ்நாட்டில் விநாயகர் சதுர்த்தி பண்டிகை 22.8.2020 அன்று…
கு.க.செல்வம் திமுகவில் இருந்து நிரந்தரமாக நீக்கம் : திமுக அறிவிப்பு ..
ஆயிரம் விளக்கு தொகுதி எம்எல்ஏ கு.க.செல்வம் திமுக அடிப்படை உறுப்பினர் பதவியில் இருந்து நீக்கம் செய்யப்படடுள்ளதாக தமுக தலைவர் மு.க. ஸ்டாலின் செய்தி வெளியிட்டுள்ளார். திமுக தலைமை…
நீட் தேர்வை ஆன்லைனில் நடத்த இயலாது: உச்சநீதிமன்றத்தில் தேசிய தேர்வு முகமை தகவல்…
நீட் தேர்வை ஆன்லைனில் நடத்த இயலாது என்று உச்சநீதிமன்றத்தில் தேசிய தேர்வு முகமை மனு தாக்கல் செய்துள்ளது. மருத்துவ படிப்பில் சேர்வதற்கான நீர் தேர்வு செப்டம்பர் 13…
