
U19 ஆசியக் கோப்பை இறுதிப் பொட்டியில் இந்திய அணி பாகிஸ்தான் அணியை ஒரு விக்கட் வித்தியாசத்தில் மிகவும் பரபரப்பான சூழலில் வெற்றி வாகை சூடியது. ஆசியகோப்பை U19 இந்திய அணி சாம்பியன் வென்றது.
ஆட்டத்தின் கடைசி 5 நிமிடங்கள் இந்திய அணி 9 விக்கெட்டுக்குப் பின் அருமையாக ஆடி வென்றது.
