தீபாவளி திருநாள் வரும் நவம்பர் மாதம் 8 ஆம் தேதி ஞாயிறு அன்று வருகிறது.இதனைத் தொடர்ந்து நவம்பர்9 ஆம் தேதி விடுமுறை அறிவித்துள்ளது தமிழ்நாடு அரசு.இதனை ஈடுசெய்ய நவம்பர் 28 ஆம் தேதி வேலை நாளாக தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது.