குருவாயூர்- மதுரை விரைவு இரயிலில் நாளை முதல் விஸ்டாடோம் அறிமுகம்..

மேற்குத் தொடர்ச்சி மலையின் இயற்கை அழகை பயணிகள் ரசிக்க குருவாயூர்- மதுரை விரைவு இரயிலில் நாளை முதல் விஸ்டாடோம் அறிமுகம் செய்யவுள்ளது தெற்கு இரயில்வே.
பெரிய கண்ணாடி, சுழல் இருக்க உடைய இவ்வகை கோச், செங்கோட்டை-புனலுார் இடையே இயற்கையின் அழகை ரசிக்க ஏற்றதாக இருக்கும். நாளை (அக்22) முதல் வரும் ஜனவரி 15 வரை சோதனை முறையில் இப்பெட்டி சேர்க்கப்படுகிறது. 2230 அடி நீளமான குகைகளும் அழகிய நீரோடைகளையும், பசுமை போர்வையாக உள்ள காட்சிகளை பொதுமக்கள் ரசிக்க இத்தகை ஏற்பாடு செய்யப்பட்டள்ளதாக தென்னக ரயில்வே தெரிவித்துள்ளது.

கொல்கத்தா துர்கா பூஜையில் நெரிசலில் சிக்கி 17 பேர் உயிரிழப்பு 39 பேர் படுகாயம்..

Recent Posts