
சவுதி அரேபியத் தலைநகர் ரியாத்-தில் உள்ள விமான நிலையத்தில் அக்டோபர் 10 மற்றும் 11ஆம் தேதிகளில் தாக்குதல் நடத்தப்பட்டன. அக்டோபர் 10ஆம் தேதி நடத்தப்பட்ட தாக்குதலில் ஓர் இந்தியர் உட்பட 13 உயிரிழந்தனர், 308 பேர் காயமடைந்தனர்.
அக்டோபர் 11ஆம் தேதி நடத்தப்பட்ட மற்றொரு தாக்குதலில் பாகிஸ்தானியர் ஒருவர் கொல்லப்பட்டார், 11 பேர் காயமடைந்தனர்.
இந்த தாக்குதலுக்கு பின்னணியில் தாங்கள் இருப்பதாக தெரிவித்துள்ள ஏமனின் ஹூத்தி குழு சவுதி விமான நிலையங்களை பயன்படுத்தக் கூடாது என விமான நிறுவனங்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது.
