
இந்தியாவில் ஸ்டார்லிங்க் இணைய சேவை தொடங்குவது தடுக்கப்படுவதாக தொழிலதிபர் எலான் மஸ்க் பரபரப்பு குற்றம் சாட்டியுள்ளார். இந்தியாவில் உள்ள செல்வந்தர்கள் தொடர்ந்து இணைய சேவையை தொடங்க தொடர்ந்து தடை ஏற்படுத்திவருகிறார்கள் என்று கூறியுள்ளார்.
மேலும், மணிப்பூரில் ஸ்டார்லிங்க் கருவி கைப்பற்றப்பட்டுள்ளதாக வெளியாகியுள்ள செய்தியை மேற்கோள் காட்டி, ”இந்தியாவில் ஸ்டார்லிங்க் சேவை தொடங்கவே இல்லை. யாராவது பயன்படுத்துகிறார்கள் என்று செய்திகள் வந்தால், அதில் உண்மை இல்லை” என்றும் விளக்கம்
