கர்நாடகாவில் பதவியேற்ற 2 நாட்களில் அமைச்சர் பதவியை ராஜினாமா செய்தார் ராமலிங்க ரெட்டி..

கர்நாடகாவில் புதியதாக டி.கே சிவக்குமார் தலைமையில் பதவியேற்ற அமைச்சர் ராமலிங்க ரெட்டி 2 நாட்களில் தனது பதவியை ராஜினாமா செய்தார் .
2 நாட்களுக்கு முன்பு அமைச்சராக பதவியெற்ற ராமலிங்க ரெட்டி இலாகா ஒதுக்கீட்டில் ஏற்பட்ட அதிருப்தியால் பதவியேற்ற 2 நாட்களில் தனது அமைச்சர் பதவியை ராஜினாமா செய்தார்..
பெங்களுரு மேம்பாட்டுத் தறையை தருவதாக வாக்குறுதியளித்து விட்டு, நீர்ப்பாசனத் திட்டங்களுக்கான இலாகா ஒதுக்கியதில் இந்த முடிவை எடுத்ததாக செய்தியாளர்களிடம் தெரிவித்தார் ராமலிங்க ரெட்டி.

கோவை குற்றாலத்தில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதால் சுற்றுல்லா பயணிகளுக்கு அனுமதி மறுப்பு..

Recent Posts