ஆன்லைன் சூதாட்ட தடை செல்லும்: உச்சநீதிமன்றம் தீர்ப்பு..

கடந்த 2021-ஆம் ஆண்டு ஆன்லைன் சூதாட்டத்துக்கு தமிழ்நாடு அரசு தடை விதித்து கொண்டு வந்த சட்டம் செல்லும் என உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்தள்ளது.
மக்களுக்கு பாதிப்பை உண்டாக்கும் ஆன்லைன் சூதாட்டத்திற்கு தடை விதித்து தமிழ்நாடு அரசு சட்டம் இயற்றியது சரியே எனக் கூறி சென்னை உயர்நீதிமன்றம் விதித்த தடை உத்தரவை ரத்து செய்து உச்சநீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

தமிழ்நாட்டில் 69% இடஒதுக்கீட்டிற்கு எதிரான மனுக்கள்: உச்சநீதிமன்றம் தள்ளுபடி ..

Recent Posts