கூட்டணிக் கட்சித் தலைவர்களுடன் முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை…

சென்னை அண்ணா அறிவாலயத்தில் கூட்டணிக் கட்சித் தலைவர்களுடன் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை நடத்தி வருகிறார். பரப்புரை மற்றும் தேர்தல் பணிகள் குறித்து கூட்டணி கட்சி தலைவர்களுடன் முதல்வர் ஆலோசனை மேற்கொண்டுள்ளார்.
நாங்கள் எண்ணிக்கையால் அமைந்த கூட்டணி அல்ல; மதச்சார்பின்மை போற்றி – மாநில உரிமை காக்கும் எண்ணத்தால் இணைந்த கூட்டணி!

தமிழ்நாடு இதுவரை காணாத மாபெரும் வெற்றி பெறப் போகும் நம் “மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணி” கட்சித் தலைவர்கள் சொல்கிறோம்.

அ.தி.மு.க-வையும், பா.ஜ.க-வையும் விரட்டியடிப்போம் : காஞ்சிபுரத்தில் பரப்புரை தொடங்கிய உதயநிதி …

2026 ஐபிஎல் டி20: சென்னை அணிக்கு எதிரான போட்டியில் ராஜஸ்தான் அணி வெற்றி..

Recent Posts