காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ள விவசாயிகளை சந்தித்து மு.க.ஸ்டாலின் ஆதரவு (வீடியோ)

விளைநிலங்களில் மின்கோபுரம் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து, சென்னையில் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு கைது செய்யப்பட்டுள்ள விவசாயிகளை, தி.மு.க. தலைவர் ஸ்டாலின் நேரில் சந்தித்து ஆதரவு தெரிவித்தார். விளைநிலங்களுக்கு…

என்னம்மா இப்புடி பண்றிங்களேம்மா….

  ஒரு சிறுவனை வைத்து வைரலாக பரவி வந்த வீடியோவை, முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியின் வீடியோவுடன் வாய்ஸ் மிக்ஸ் செய்து சமூக வலைத்தளங்களில் பரவ விட்டிருக்கிறார்கள். தற்போது…

என்னைப் பற்றி மக்களே முடிவெடுக்கட்டும்: மனம் திறந்த பிரதமர் மோடி (வீடியோ இணைப்பு)

எனது பணி திருப்திக்குரியதா என்பதை மக்களின் முடிவுக்கே விட்டு விடுகிறேன் என ஏஎன்ஐ நிறுவனத்திற்கு அளித்துள்ள விரிவான பேட்டியில் பிரதமர் தெரிவித்துள்ளார்.  அயோத்தியில் ராமர் கோயில் கட்டுவதற்காக…

விஸ்வாசம் டிரைலர் வெளியீடு

  அஜித் நடிப்பில் உருவாகியுள்ள விஸ்வாசம் படத்தின் டிரைலர் தற்போது வெளியாகியுள்ளது.

கபாலி, காலாவை ஓரங்கட்டிய ‘பேட்ட’…

ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகியுள்ள பேட்ட படத்தின் டிரைலர் வெளியாகி தற்போது புதிய சாதனை படைத்துள்ளது. கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகியுள்ள படம்…

வெளியானது “தி ஆக்சிடண்டல் பிரைம் மினிஸ்டர்” ட்ரைலர்: சர்ச்சையும் வெடித்தது

“தி ஆக்சிடண்டன் பிரைம் மினிஸ்டர்” என்ற திரைப்படத்திற்கு காங்கிரஸ் கட்சியினர் கடும் எதிர்ப்புத் தெரிவிக்கத் தொடங்கி உள்ளனர். தி ஆக்சிடெண்டல் பிரைம் மினிஸ்டர் திரைப்படத்தின் ட்ரைலர் வெளியிடப்பட்டுள்ளது.…

வாட்ஸ் ஆப் பார்த்துக் கொண்டே பேருந்தை ஓட்டிய விபரீத ஓட்டுநர் (வீடியோ)

25.12.2018 அன்று ராமநாதபுரத்திலிருந்து, புதுக்கோட்டை, ஆதனக்கோட்டை, வழியாக தஞ்சாவூர் சென்ற அரசு பேருந்தில் தனது செல்போனில் வாட்ஸ் ஆப் -பார்த்துக் கொண்டே பேருந்தை ஓட்டிச் சென்றுள்ளார். இதனை பேருந்தில்…

பேட்டாவின் ஆகா… பாடல் வெளியீடு..

  கார்த்திக் சுப்புராஜா இயக்கத்தில் சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் ரஜினி நடிப்பில் வெளிவரவுள்ள பேட்டா படத்தின் ஆகா… என்ற பாடல் வெளியிடப்பட்டுள்ளது.

Recent Posts