பொதுமக்களின் நீண்ட நாள் கோரிக்கையை நிறைவேற்றிய அமைச்சர் டாக்டர் டி.கே.பிரபு..

சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை ஊராட்சி ஒன்றியம், வீரை ஊராட்சிக்குட்பட்ட நெடுங்குளம் கிராம மக்களின் நீண்ட நாள் கோரிக்கையான சாலை மேம்பாட்டு பணிகள் ரூ.1.22 கோடி மதிப்பீட்டில் மேற்கொள்ளப்படவுள்ளது…

Recent Posts