Homeசெய்திகள்முத்தலாக் மசோதா மக்களவையில் நிறைவேற்றம்.. Posted in scroller slider top news இந்தியா செய்திகள் முத்தலாக் மசோதா மக்களவையில் நிறைவேற்றம்.. Posted on December 28, 2017December 28, 2017 முத்தலாக் முறைக்கு தடை விதிக்கும் சட்ட மசோதா மக்களவையில் நிறைவேற்றப்பட்டது. எனினும் முத்தலாக் மசோதாவில் எதிர்க்கட்சிகள் கொண்டுவந்த திருத்தங்கள் நிராகரிக்கப்பட்டன. முஸ்லீம் பெண்களின் திருமணம் மற்றும் உரிமை தொடர்பாக மசோதா கொண்டுவரப்பட்டுள்ளது.
1 Posted in Uncategorized டெல்லியல் போராடும் இளைஞர்கள் மீது தடியடி,கண்ணீர் புகை வீச்சு.. Post Date 2 days ago
2 Posted in Popular “தமிழ்நாட்டில் நடப்பது சட்டத்தின் ஆட்சியா? சாத்தானின் ஆட்சியா?”… Post Date 2 days ago
3 Posted in scroller நாடாளுமன்றம் நோக்கி பேரணியாக செல்ல முயன்ற CJP கட்சியினர் மீது தடியடி.. Post Date 2 days ago
5 Posted in scroller “கூடங்குளம் அணுமின் நிலையத்தின் தரவு கசிவு விவகாரம் :இந்திய அனுசக்தி தலைவர் விளக்கம்.. Post Date 7 days ago
9 Posted in Uncategorized தவத்திரு குன்றக்குடி அடிகளாரின் 102-வது பிறந்த நாள்: அரசு விழாவில் அமைச்சர் டி.கே.பிரபு மரியாதை.. Post Date 1 week ago