Homeசெய்திகள்சென்னை அண்ணா அறிவாலயத்தில் 114 அடி உயர கம்பத்தில் திமுக கொடி: மு.க.ஸ்டாலின் ஏற்றி வைத்தார் Posted in scroller slider top news செய்திகள் தமிழகம் வீடியோ சென்னை அண்ணா அறிவாலயத்தில் 114 அடி உயர கம்பத்தில் திமுக கொடி: மு.க.ஸ்டாலின் ஏற்றி வைத்தார் Posted on December 12, 2018December 12, 2018 சென்னை தேனாம் பேட்டையில் உள்ள அண்ணா அறிவாலயத்தில் 114 அடி உயர கம்பத்தில் திமுக கொடியை திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் ஏற்றி வைத்தார். மிக உயரமான கொடிக்கம்பம் இதுதான். திமுக கொடி 20 அடி நீளமும், 30 அடி அகலமும் கொண்டது.
1 Posted in Uncategorized டெல்லியல் போராடும் இளைஞர்கள் மீது தடியடி,கண்ணீர் புகை வீச்சு.. Post Date 1 day ago
2 Posted in Popular “தமிழ்நாட்டில் நடப்பது சட்டத்தின் ஆட்சியா? சாத்தானின் ஆட்சியா?”… Post Date 1 day ago
3 Posted in scroller நாடாளுமன்றம் நோக்கி பேரணியாக செல்ல முயன்ற CJP கட்சியினர் மீது தடியடி.. Post Date 1 day ago
5 Posted in scroller “கூடங்குளம் அணுமின் நிலையத்தின் தரவு கசிவு விவகாரம் :இந்திய அனுசக்தி தலைவர் விளக்கம்.. Post Date 6 days ago
9 Posted in Uncategorized தவத்திரு குன்றக்குடி அடிகளாரின் 102-வது பிறந்த நாள்: அரசு விழாவில் அமைச்சர் டி.கே.பிரபு மரியாதை.. Post Date 1 week ago