ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் ஓபிஎஸ் அணி வேட்பாளராக செந்தில்முருகன் அறிவிக்கப்பட்டுள்ளார். பாஜக வேட்பாளரை அறிவித்தால் தங்கள் தரப்பு வேட்பாளரை திரும்பப்பெறுவோம் என ஓபிஎஸ் அறிவித்துள்ளார். அதிமுக எடப்பாடி…
Category: top news
குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி 2 நாட்களில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதிக்கு வாய்ப்பு: சென்னை வானிலை ஆய்வு மையம்..
தென்கிழக்கு வங்கக்கடலில் பகுதியில் உருவாகி உள்ள காற்றழுத்த தாழ்வு அடுத்த 2 நாட்களில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதியாக வலுவடைய வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு…
காஷ்மீரில் ராகுலின் பாதயாத்திரை மீண்டும் தொடங்கியது: உமர் அப்துல்லா பங்கேற்பு…
காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தியின் இந்திய ஒற்றுமை யாத்திரை காஷ்மீரில் நடந்து வருகிறது. குடியரசு தினத்தையொட்டி ஒரு நாள் இடைவேளைக்கு பிறகு இன்று யாத்திரை மீண்டும்…
U19- T20 மகளிர் உலகக்கோப்பை :அரை இறுதிப் போட்டியில் இந்திய மகளிர் அணி…
19 வயதிற்குட்பட்ட U19- T20 மகளிர் உலகக்கோப்பை அரை இறுதிப் போட்டியில் இந்திய மகளிர் அணி 14.2 ஓவர்களில் 110 ரன்கள் எடுத்து,8 விக்கெட் வித்தியாசத்தில் நியூசிலாந்து…
ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் அமமுக சார்பில் சிவப்பிரசாத் போட்டி : டிடிவி தினகரன் அறிவிப்பு..
ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் அமமுக சார்பில் சிவப்பிரசாத் வேட்பாளராக களமிறங்குகிறார் என அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் தெரிவித்தார் சிவப்பிரசாத் அமமுக ஈரோடு கிழக்கு மாவட்ட…
74-வது குடியரசு தினத்தையொட்டி, குடியரசு தலைவர் திரௌபதி முர்மு தேசிய கொடியை ஏற்றினார்..
இந்திய திருநாட்டின் 74-வது குடியரசு தினத்தையொட்டி, டெல்லி செங்கோட்டையில் குடியரசு தலைவர் திரௌபதி முர்மு தேசிய கொடியை ஏற்றினார். பிரதமர், துணை குடியரசு தலைவர், ஒன்றிய அமைச்சர்கள்,…
தென்கிழக்கு வங்கக்கடலில் ஜன.27ல் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி : சென்னை வானிலை ஆய்வு மையம்..
ஜனவரி 27ல் தென்கிழக்கு வங்கக்கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. வளிமண்டல கீழடுக்கு சுழற்சியால் தமிழ்நாட்டில்…
குட்கா-பான்மசாலா மீதான தடை ரத்து : உயர்நீதிமன்றம் தீர்ப்பு..
குட்கா-பான்மசாலாவுக்கு விதிக்கப்பட்ட தடையை ரத்து செய்தது சென்னை உயர்நீதிமன்றம். உணவு பாதுகாப்பு ஆணையர் விதித்திருந்த தடையை ரத்து செய்து உத்தரவிட்டுள்ளது சென்னை உயர்நீதிமன்றம். உணவு பாதுகாப்பு சட்டத்தில்…
ஈரோடு கிழக்கு சட்டபேரவை இடைத்தேர்தல் : காங்., கட்சிக்கு மக்கள் நீதி மையம் ஆதரவு..
ஈரோடு கிழக்கு சட்டப்பேரவை தொகுதிக்கான இடைத்தேர்தலில் வேட்பாளராக போட்டியிடும் காங்கிரஸ் கட்சியின் வேட்பாளார் இவிகேஎஸ் இளங்கோவன் போட்டிடுகிறார். அவர் சில தினங்களுக்கு முன்பு மக்கள் நீதிமையத் தலைவர்…
பிரதமர் மோடி குறித்த குஜராத் கலவர ஆவண படத்தின் இரண்டாம் பாகத்தை வெளியிட்டது பிபிசி..
2002-ஆம் ஆண்டு குஜராத் மாநிலத்தில் நடைபெற்ற கலவரம் குறித்து ஆவணபடத்தை பிபிசி செய்தி பிரிவு ஏற்கனவே முதல் பாகத்தை வெளியிட்டிருந்து. அப்போதைய முதல்வராக இருந்த பிரதமர் மோடி…
