பாமகவிலிருந்து வலகிய நடிகர் ரஞ்சித் அமமுக துணைப் பொதுச்செயலாளர் டிடிவி.தினகரனை புதுவையில் சந்தித்து அவரது கட்சியில் தன்னை இணைத்தக் கொண்டார்.
Category: top news
எந்த விதமான தாக்குதலும் நாங்கள் தயாராக உள்ளோம் : பாக்., வெளியுறவுத்துறை செய்தி தொடர்பாளர் முகமது ஃபைசல்..
பாகிஸ்தான் விமானப்படை இன்று காலை எல்லைக்கோடு அருகே தாக்குதல் நடத்தியது குறித்து விளக்கமளித்துள்ள பாக்., வெளியுறவுத்துறை செய்தி தொடர்பாளர் முகமது ஃபைசல், செய்தியாளர்களிடம் தெரிவித்தபோது எங்களுடைய திறமையை…
பள்ளிகளில் பயோ மெட்ரிக் முறையை அறிமுகப்படுத்த தடை கோரிய வழக்கு தள்ளுபடி
அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் மாணவர் மற்றும் ஆசிரியர்கள் வருகை பதிவுக்கு பயோ மெட்ரிக் முறையை அறிமுகப்படுத்த தடை கோரிய வழக்கை சென்னை உயர்நீதிமன்றம்…
காஷ்மீரில் அத்துமீறி நுழைந்து பாக்., போர் விமானங்கள் குண்டு வீச்சு..
காஷ்மீர் மாநிலம் ரஜவுரி மாவட்டத்தில் எஃப் 16 ரக பாகிஸ்தானின் இரண்டு போர் விமானங்கள் இந்திய வான் எல்லையில் அத்துமீறி புகுந்து குண்டுகள் வீசியதாக தகவல்கல் தெரிவிக்கின்றன…
பொறியியல் மாணவர் சேர்க்கைக்கான தலைவர் பொறுப்பிலிருந்து துணைவேந்தர் சூரப்பா விலகல்
பொறியியல் மாணவர் சேர்க்கைக்கான தலைவர் பொறுப்பிலிருந்து துணைவேந்தர் சூரப்பா விலகியுள்ளார். கலந்தாய்வை அண்ணா பல்கலைக்கழகம் நடத்துவதால் நிர்வாகச் சிக்கல் ஏற்படுகிறது என சூரப்பா கூறியுள்ளார் கலந்தாய்வை தொழில்…
ஸ்டெர்லைட் ஆலையை திறக்க அனுமதிக்ககோரி உயர்நீதிமன்றத்தில் மனு..
துாத்துக்குடியில் அமைந்துள்ள ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக மக்களின் எழுச்சி போராட்டத்தில் 13 பேர் சுட்டுக் கொல்லப்பட்டனர். இதனையடுத்து தமிழக அரசு ஆலையை மூடி சீல் வைத்தது. ஸ்டெர்லைட்…
தீவிரவாதத்துக்கு எதிரான நடவடிக்கை: மத்திய அரசுக்கு முழு ஆதரவளிப்பதாக அனைத்துக்கட்சிகள் உறுதி
பாகிஸ்தான் ஆதரவு தீவிரவாதிகளுக்கு எதிராக மத்திய அரசு எடுத்து வரும் நடவடிக்கைகளுக்கு முழு ஆதரவு அளிப்பதாக அனைத்துக்கட்சி கூட்டத்தில் எதிர்க்கட்சிகள் உறுதி அளித்துள்ளன. புல்வாமா தாக்குதலுக்கு பதிலடி…
உள்ளாட்சித் தேர்தல் மே மாதம் நடத்தலாம்: உச்சநீதிமன்றத்தில் மாநில தேர்தல் ஆணையம் தகவல்..
தமிழகத்தில் வாக்காளர் பட்டியல் தயாரிப்பு பணி முடிந்தவுடன் மே மாதம் உள்ளாட்சித் தேர்தலை நடத்தலாம் என உச்சநீதிமன்றத்தில் தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையம் தகவல் அளித்துள்ளது. உள்ளாட்சி தேர்தலை…
ரஃபேல் வழக்கில் மறுசீராய்வு மனுவை ஏற்றது உச்சநீதிமன்றம்..
ரஃபேல் விமான கொள்முதல் வழக்கில் மறுசீராய்வு மனுவை உச்சநீதிமன்றம் ஏற்றுள்ளது. நீதிபதி அறைகள் அல்லாமல் நீதிமன்றத்தில் வெளிப்படையாக விசாரணை நடக்கும் என்றும் உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது.
பாமக அடிப்படை உறுப்பினர் மற்றும் கட்சி பொறுப்பிலிருந்து நடிகர் ரஞ்சித் விலகல்..
பாமக அடிப்படை உறுப்பினர் மற்றும் கட்சி பொறுப்பில் இருந்து ரஞ்சித் விலகியுள்ளார். பாமகவில் நடிகர் ரஞ்சித் துணை தலைவராக பதவி வகித்து வந்தார். மேலும் அதிமுகவுடன் பாமக…
