உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் பாகிஸ்தானுக்கு தடை விதிக்க முடியாது என ஐசிசி கைவிரித்து விட்டது. தீவிரவாதத்துக்கு புகலிடமாக உள்ள நாட்டின் கிரிக்கெட் அணியை உலகக்கோப்பை தொடரில் அனுமதிக்கக்…
Category: top news
பாஜக பெண் எம்.பி காங்கிரஸில் இணைந்தார்..
உத்தரப்பிரதேசத்தில் காங்கிரஸ் கட்சிக்கு மிகப்பெரிய ஊக்கம் அளிக்கும் விதமாக, பாஜகவைச் சேர்ந்த பெண் எம்.பி. சாவித்ரி புலேவும், சமாஜ்வாதிக் கட்சியின் மூத்த தலைவரும், முன்னாள் எம்.பி.யுமான ராகேஷ்…
பாதுகாப்பு விவகாரங்களில் அரசியல் வேண்டாம் : பிரதமர் மோடி அறிவுரை..
நாட்டின் பாதுகாப்பு தொடர்பான விவகாரங்களில் அரசியல் வேண்டாம் என்று எதிர்க்கட்சியினருக்கு பிரதமர் மோடி வலியுறுத்தியுள்ளார். இந்தியா டுடே நடத்திய கருத்தரங்கில் பேசிய மோடி, பிரதமராகப் பொறுப்பேற்ற போது…
கூட்டணி தொகுதி ஒதுக்கீடு: திமுக இன்று 2-ம் கட்ட பேச்சுவார்த்தை..
மக்களவைத் தேர்தலில் தொகுதிகள் ஒதுக்கீடு குறித்து திமுக தனது கூட்டணி கட்சிகளுடன் இன்று 2-ம் கட்ட பேச்சுவார்த்தை நடத்தவுள்ளது. நாடு முழுவதும் விரைவில் மக்களவைத் தேர்தல் நடைபெறவுள்ளது.…
நாடாளுமன்ற தேர்தல் 8-ந் தேதி அறிவிக்க வாய்ப்பு?..
2014–ம் ஆண்டு நடைபெற்ற 16–வது நாடாளுமன்ற தேர்தலில் பா.ஜனதா 282 தொகுதிகளில் வெற்றி பெற்று ஆட்சி அமைத்தது. இந்த ஆட்சியின் பதவிக்காலம் வருகிற மே மாதம் 26–ந்…
சென்னை விமான நிலையத்தில் பார்வையாளர்கள் நுழைய தடை
சென்னை விமான நிலையத்தில் பார்வையாளர்கள் நுழைய தடை விதிக்கப்பட்டுள்ளது. பாதுகாப்பு காரணங்களுக்காக மறு அறிவிப்பு வரும் வரை பார்வையாளர்கள் விமான நிலையத்திற்கு நுழைய தடை விதிக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
முதல் ஒருநாள் போட்டி : ஆஸி.,அணியை வீழ்த்தி இந்திய அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி..
ஆஸித்திரேலியா அணிக்கெதிரான போட்டியில் இந்திய அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. ஆரோன் பிஞ்ச் தலைமையிலான ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாடி…
பாஜக ஆட்சியில் கடந்த 2 ஆண்டுகளில் காஷ்மீரின் நிலை மிக மோசம் : ப.சிதம்பரம் குற்றச்சாட்டு..
பாஜக ஆட்சியில் கடந்த 2 ஆண்டுகளில் காஷ்மீரின் நிலை மிக மோசமாக உள்ளதாக முன்னாள் மத்திய மந்திரி ப.சிதம்பரம் குற்றம்சாட்டியுள்ளார். சென்னையில் புத்தக வெளியீட்டு விழாவில் முன்னாள்…
செம்மொழி தமிழாய்வு நிறுவனத்தின் உறுப்பினர் நாகசாமியை பதவி நீக்கம் செய்க : ஸ்டாலின்..
வேதங்களில் இருந்து திருக்குறள் வந்தது என திருவள்ளுவரை சிறுமைப்படுத்திய நாகசாமியை, செம்மொழி தமிழாய்வு நிறுவனத்தின் சார்பில் வழங்கப்படும் குடியரசுத் தலைவர் விருதுகளைத் தேர்வு செய்யும் கமிட்டியில் உறுப்பினராக…
திமுக கூட்டணியில் இணைந்தது பாரிவேந்தரின் இந்திய ஜனநாயக கூட்டணி
மக்களவைத் தேர்தலில் திமுக கூட்டணியில் பாவேந்தர் தலைமையிலான இந்திய ஜனநாயக கட்சி இணைந்துள்ளது. அண்ணா அறிவாலயத்தில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலினைச் சந்தித்து பாரிவேந்தர் மற்றும் அவரது மகன்…
