ராமேஸ்வரம் மீனவர்கள் 4 பேரை இலங்கை கடற்படையினர் சிறைபிடித்தனர். 600க்கும் மேற்பட்ட மீனவர்கள் நேற்று காலை கடலுக்கு மீன்பிடிக்க சென்றனர். நள்ளிரவில் நெடுந்தீவிற்கு வடகிழக்கே மீன்பிடித்து கொண்டிருந்தபோது,…
Category: top news
பாஜக-வின் தேர்தல் அறிக்கை பொய் நிறைந்த அறிக்கையாகவே இருக்கும் : ப.சிதம்பரம்
இன்று வெளியாக இருக்கும் பாஜக-வின் தேர்தல் அறிக்கை பொய் நிறைந்த அறிக்கையாகவே இருக்கும் என முன்னாள் மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரம் தெரிவித்துள்ளார். சிவகங்கை மக்களவை தொகுதியில் போட்டியிடும்…
8 வழிச்சாலை திட்டம் ரத்து: ஸ்டாலின் வரவேற்பு..
மக்களின் உணர்வுகளை மதிக்காத முதல்வர் எடப்பாடி பழனிசாமி அரசுக்கு உயர் நீதிமன்றத் தீர்ப்பு மரண அடி கொடுத்திருக்கிறது என, திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக மு.க.ஸ்டாலின்…
திருப்பூரில் திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி பங்கேற்க இருந்த பொதுக்கூட்டத்துக்கு அனுமதி ரத்து
திருப்பூரில் திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி பங்கேற்க இருந்த பொதுக்கூட்டத்துக்கு அனுமதி ரத்து செய்யப்பட்டுள்ளது. கி.வீரமணி பொதுக்கூட்டத்துக்கு ஏற்கனவே கொடுத்திருந்த அனுமதியை திடீரென போலீசார் ரத்து செய்துள்ளனர்.…
விவசாயிகளுக்கு வட்டியில்லாமல் கடன், ஓய்வூதியம், ராமர் கோயில்: பாஜக தேர்தல் அறிக்கையில் அறிவிப்பு
விவசாயிகளுக்கு ஓய்வூதியம், வட்டியில்லாக் கடன், ராமர் கோயில், 33% இட ஒதுக்கீடு உள்ளிட்ட அம்சங்கள் அடங்கிய பாஜக தேர்தல் அறிக்கையை வெளியிட்டார் அக்கட்சியின் மூத்த தலைவர் ராஜ்நாத்…
பெரியார் சிலை அவமதிப்புக்கு காரணமானவர்கள் தண்டிக்கப்பட வேண்டும்: டிடிவி.தினகரன்..
பெரியார் சிலை அவமதிப்புக்கு காரணமானவர்கள் தண்டிக்கப்பட வேண்டும் என அமமுக கட்சியின் துணை பொதுச் செயலாளர் டிடிவி.தினகரன் கூறினார். சமூகப் பதற்றத்தை ஏற்படுத்தி தேர்தல் நேரத்தில் ஆதாயம்…
பெரியார் சிலை உடைப்பு: தமிழ்நாட்டில் ரத்தக்களரி ஏற்படுத்த திட்டமிட்டு சதிவலை; வைகோ கண்டனம்
பெரியாரின் கருத்துகளை உடைக்க முடியாத கூட்டம், அவரது சிலைகளைச் சேதப்படுத்தி தமிழ்நாட்டில் ரத்தக்களரி ஏற்படுத்துவதற்குத் திட்டமிட்டு சதிவலை பின்னி வருவதாக, மதிமுக பொதுச் செயலாளர் வைகோ கண்டனம்…
பெரியார் வெறும் கற்சிலை அல்ல; இன உணர்வு எரிமலை என்று கயவர்கள் புரிந்து கொள்ளட்டும்: கி.வீரமணி
பெரியார் வெறும் கற்சிலை அல்ல; இன உணர்வு எரிமலை என்று கயவர்கள் புரிந்து கொள்ளட்டும் என, திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக கி.வீரமணி இன்று…
அறந்தாங்கியில் பெரியார் சிலை உடைப்பு : மு.க.ஸ்டாலின் கண்டனம்..
அறந்தாங்கியில் பெரியார் சிலை உடைப்புக்குக் காரணமானவர்கள், இரும்புக் கரம்கொண்டு முறியடிக்கப்பட வேண்டும் என, திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார். புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி அரசு மருத்துவமனை அருகே…
அறந்தாங்கியில் பெரியார் சிலை நள்ளிரவில் உடைப்பு…
புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கியில் பெரியார் சிலை உடைக்கப்பட்ட நிலையில், குற்றவாளியை கைது செய்யக்கோரி சாலை மறியல் நடைபெற்றது. புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி அரசு மருத்துவமனை அருகே அழியாநிலை…
