மேற்காசிய நாடான இஸ்ரேலில், 18 மாதங்களாக நீடித்து வந்த அரசியல் பிரச்னை, நேற்று தற்காலிகமாக முடிவுக்கு வந்தது. பிரதமர் பெஞ்சமின் நேதன்யாகு தலைமையில் புதிய கூட்டணி அரசு…
Category: top news
கரோனா பாதிப்பு 82 ஆயிரத்தை நெருங்குகிறது: 24 மணிநேரத்தில் ஏறக்குறைய 4 ஆயிரம் பேர் பாதிப்பு..
இந்தியாவில் கரோனாவைக் கட்டுப்படுத்த பொதுமுடக்கம் விதிக்கப்பட்டிருந்தும் அதன் பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. கடந்த 24 மணிநேரத்தில் ஏறக்குறைய 4 ஆயிரம் பேர் பாதிக்கப்பட்டுள்ளனர், 100…
கரோனா பேச்சு வழியாக பரவ வாய்ப்பு : பொதுமக்கள் கவலை..
கரோனா தொற்று பாதிக்கப்பட்ட நோயாளிகள் பேசும் போது கரோனா பரவுவது குறித்து அமெரிக்காவின் தேசிய நீரிழிவு மற்றும் செரிமான மற்றும் சிறுநீரக நோய்கள் (என்ஐடிடிகே) ஆராய்ச்சியாளர்கள் ஆய்வு…
தமிழகத்தில் மேலும் 447 பேருக்கு கரோனா பாதிப்பு …
தமிழகத்தில் இன்று புதியதாக 447 பேருக்கு கரோனா; தொற்று உறுதியானது. கரோனா தொற்று பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 9,674 ஆக உயர்ந்துள்ளதாக தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்தார்.…
சிறு விவசாயிகள் கடனுக்கான வட்டி மே 31 வரை தள்ளுபடி : மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவிப்பு
சுயசார்பு பாரதம் தன்னிறைவு திட்டத்தின் 2-ஆம் கட்ட அறிவிப்புகள்.. டெல்லியில் ரூ.20 லட்சம் கோடி பொருளாதார ஊக்குவிப்பு திட்டமான சுயசார்பு பாரதம் தன்னிறைவு திட்டம் குறித்து நிதியமைச்சர்…
ஊரடங்கை படிப்படியாக நீக்க வேண்டும் முதல்வருக்கு மருத்துவ நிபுணர் குழு பரிந்துரை
தமிழகத்தில் ஊரடங்கை படிப்படியாக நீக்க வேண்டும் என்று முதல்வரிடம் மருத்துவ நிபுணர் குழு பரிந்துரை செய்துள்ளனர். தற்போது நடந்து வரும் பரிசோதனை எண்ணிக்கையை குறைக்க கூடாது என…
வங்கக் கடலில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி : சென்னை வானிலை மையம்..
தென்மேற்கு வங்கக் கடலில்உருவான காற்றழுத்தப் பகுதி ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி யாக மாறியதன் காரணமாக நாளை மறுநாள் சூறாவளி புயலாக வலுப்பெறும் என சென்னை வானிலை…
ஊரடங்கிற்கு பின் ஆம்னி பேருந்து பயண கட்டணம் இரு மடங்காக உயர்வு…
தமிழகத்தில் ஊரடங்கிற்கு பிறகு ஆம்னி பேருந்துகளின் பயண கட்டணம் இரு மடங்காக உயர்கிறது. தமிழ்நாடு ஆம்னி பேருந்து உரிமையாளர்கள் சங்க தலைவர் அப்சல் இது குறித்து செய்தியாளர்களிடம்…
ஜூன் 30-ம் தேதி வரை பயணிகள் ரயில் சேவை ரத்து;
வரும் ஜூன் 30-ம் தேதி வரை அனைத்து எக்ஸ்பிரஸ், மெயில், புறநகர் என அனைத்துப் பயணிகள் ரயில்கள் டிக்கெட் முன்பதிவையும் ரத்து செய்து ரயில்வே வாரியம் சுற்றறிக்கை…
அதிமுக அரசின் அலட்சியம்தான் தொற்றுப் பரவலுக்குக் காரணம்; முதல்வர் மீது ஸ்டாலின் குற்றச்சாட்டு..
கரோனா பரவலுக்கு, கோயம்பேடு வணிகர்கள், தொழிலாளர்கள் மற்றும் பொதுமக்கள் மீது பழி போடுவதை முதல்வர் நிறுத்திக் கொள்ள வேண்டும் என, திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார். இது…
