ஒகி புயல் பாதிப்பு பேரிடராக அறிவிக்க மத்திய,மாநில அரசுகளுக்கு நோட்டீஸ்..

புயலால் பாதிக்கப்பட்ட குமரியை பேரிடர் பாதித்த பகுதியாக அறிவிப்பது பற்றி மத்திய, மாநில அரசுகள் டிசம்பர் 20 ஆம் தேதிக்குள் பதிலளிக்க வேண்டும் என சென்னை உயர்நீதிமன்ற…

கேரளாவில் உயிரிழந்த மீனவர்கள் குடும்பத்திற்கு தலா ரூ.20 லட்சம் வழங்கப்படும்: கேரள அரசு..

ஒகி புயலால் கேரளாவில் உயிரிழந்த 31 மீனவர்கள் குடும்பத்திற்கு தலா ரூ.20 லட்சம் வழங்கப்படும் என கேரள அரசு அறிவித்துள்ளது.  

பிரிட்டன் பிரதமரை கொல்லச் சதித் திட்டம் : 2 பேர் கைது..

ஐ.எஸ். அமைப்பு மீது நாட்டம் கொண்ட பயங்கரவாதிகள், லண்டனின் டவுனிங் தெருவில் உள்ள வீட்டிற்குள் பிரிட்டன் பிரதமர் தெரசா மே நுழையும் முன்னர் ஐ.இ.டி., வெடிமருந்துகள் மூலம்…

ஆர்.கே.நகர் தொகுதியில் 5,117 போலி வாக்காளர்களை நீக்கவில்லை : உயர் நீதிமன்றத்தில் மருதுகணேஷ் முறையீடு..

சென்னை ஆர்.கே.நகரில் உள்ள போலி வாக்காளர்களை நீக்க உத்தரவிடக்கோரி ஐகோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. 5,117 போலி வாக்காளர்களை நீக்கவில்லை என்று திமுக வேட்பாளர் மருதுகணேஷ் வழக்கு தொடர்ந்துள்ளார்.…

விஷால் வேட்புமனு நிராகரிப்பு : திருமாவளவன் கண்டனம்..

  சென்னையில் செய்தியாளர்களைச் சந்தித்த விடுதலை சிறுத்தைகள் தலைவர் தொல். திருமாவளவன் கூறியது.. ஆர்.கே.நகர் நகர் இடைத்தேர்தலில் சுயேட்சையாக வேட்பு மனு தா்கல் செய்த விஷாலின் வேட்பு…

ஏமனில் நடப்பது என்ன?

ஏமனில் நடைபெற்று வரும் உள்நாட்டுக் கிளர்ச்சியின் உச்சக்கட்டமாகவே அங்குள்ள தொலைக்காட்சி அலுவலகம் கைப்பற்றப்பட்டு, பத்திரிகையாளர்கள் சிறைப்பிடிக்கப்பட்டுள்ளனர். ஏமன் நாட்டின் முன்னாள் அதிபர்  அலி அப்துல்லா சலேஹ் கடந்த…

நாக்பூரில் 7 மாவோயிஸ்டுகள் சுட்டுக் கொலை..

மகாராஷ்டிரா மாநிலம் நாக்பூர் அருகே 7 மாவோயிஸ்டுகள் சுட்டுக்கொல்லப்பட்டனர். கட்சிரோலியில் பாதுகாப்பு படையினர் மாவோயிஸ்டுகள் இடையே கடும் துப்பாக்கிச்சண்டை நடைபெற்றது. இதனால் அந்த பகுதியில் பதற்றம் நிலவுகிறது.…

ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் : விஷாலின் வேட்புமனு மீண்டும் நள்ளிரவில் நிராகரிப்பு….

ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் போட்டியிடுவதற்காக நடிகர் விஷால் நேற்று வேட்பு மனு தாக்கல் செய்தார். தேர்தல் ஆணைய விதிகளின்படி ஒரு தொகுதியில் வேட்பாளராக போட்டியிடும் நபரை அந்த தொகுதி…

ஏமனில் பத்திரிகையாளர்களை பணயக்கைதிகளாக சிறைப்பிடித்த ஹவுதி படையினர்!

ஏமனில் உள்ள ஏமன் அல் யும் தொலைக்காட்சி (Yemen Al Youm TV) அலுவலகத்தைக் கைப்பற்றிய ஹவுதி கிளர்ச்சிப்படையினர், அங்குள்ள செய்தியாளர்கள் உள்ளிட்ட ஊழியர்களை பணயக்கைதிகளாக சிறைப்பிடித்துள்ளனர்.…

அரபுநாடுகளுக்கான புதிய கூட்டமைப்பை உருவாக்க ஐக்கிய அரபு அமீரகம் திட்டம்!

வளைகுடா ஒத்துழைப்பு கவுன்சிலுக்கு மாற்றாக புதிய கூட்டமைப்பை உருவாக்க ஐக்கிய அமீரகம் முடிவு செய்துள்ளது.  சவுதி அரேபியாவுடன் இணைந்து இந்தப் புதிய கூட்டமைப்பை உருவாக்கப் போவதாக ஐக்கிய…

Recent Posts