ஜெ.தீபா மீது மோசடி புகார்..

மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் அண்ணன் மகள் ஜெ.தீபா மீது 80 லட்சம் மோசடி செய்ததாக ஜெ.தீபா பேரவை நிர்வாகி ராமச்சந்திரன் காவல் துறையிடம் புகார் அளித்துள்ளார்.…

மணல் குவாரிகளை மூடும் உத்தரவுக்கு உச்சநீதிமன்றம் தடை

மணல் குவாரிகளை 6 மாதத்தில் மூடவேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்றத்தின் மதுரைக்கிளை பிறப்பித்த உத்தரவுக்கு உச்சநீதிமன்றம் இன்று இடைக் கால தடை விதித்துள்ளது. கடந்தாண்டு நவம்பர் மாதம்…

திருப்பூர் அருகே கல்லுாரி பேருந்து விபத்து : 30 மாணவர்கள் காயம்..

திருப்பூர் மாவட்டம் ஊத்துக்குளி அருகே 40 மாணவர்களை ஏற்றிச் சென்ற தனியார் கல்லுாரிப் பேருந்து கவிழ்ந்தது. இதில் டிரைவர் உட்பட 30 மாணவர்கள் காயமடைந்தனர்.  

பாக்., ராணுவம் அத்துமீறி தாக்குதல்; 4 இந்திய வீரர்கள் மரணம்..

காஷ்மீரில் ரஜோரி மாவட்டத்தில், பாகிஸ்தான் ராணுவத்தினர் இன்று அத்துமீறி நுழைந்து, நடத்திய தாக்குதலில், 4 இந்திய வீரர்கள் வீரமரணம் அடைந்தனர். காஷ்மீர் மாநிலம் பூஞ்ச் மாவட்டத்தில் உள்ள…

முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கு கண் அறுவை சிகிச்சை..

முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கு, இன்று கண்ணில் அறுவைசிகிச்சை செய்யப்பட்டது. தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கு  கண்ணில் புரை ஏற்பட்டதால் அவதிப்பட்டுவந்தார். இதையடுத்து, அவர் நேற்று போரூர் ராமச்சந்திரா…

ஸ்கூட்டர் மானியம் :ஆர்.டி.ஓ. அலுவலகத்தில் அலைமோதும் பெண்கள் கூட்டம்..

தமிழக அரசின் அம்மா இருசக்கர வாகனத் திட்டத்தின் கீழ் ரூ 25 ஆயிரம் மானிய விலையில் இருசக்கரவாகனம் வழங்கும் திட்டத்தை அரசு அறிவித்தது. இந்த திட்டத்தின் அடிப்படையில்…

பொது, தனியார் நிகழ்ச்சிகளில் கூம்பு வடிவ ஒலிபெருக்கியை பயன்படுத்த சென்னை உயர் நீதிமன்றம் தடை

பொது, தனியார் நிகழ்ச்சிகளில் கூம்பு வடிவ ஒலிபெருக்கியை பயன்படுத்த சென்னை உயர் நீதிமன்றம் தடைஉத்தரவு பிறப்பித்தள்ளது.

கொள்ளையடிக்க துணைவேந்தர்களையும் பயன்படுத்தும் நிலைமை தமிழகத்தில் உள்ளது: ஸ்டாலின்..

கொள்ளையடிக்க துணைவேந்தர்களையும் பயன்படுத்தும் நிலைமை தமிழகத்தில் உள்ளது என்று தருமபுரியில் நடந்த திருமண விழாவில் திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார். பிறக்கும் குழந்தைகளுக்கு தமிழில் பெயர்…

காரைக்குடியில் புறம்போக்கு நிலத்தில் உள்ள வழிப்பாட்டு தலங்கள் இடிப்பு..

சிவகங்கை மாவட்டம், காரைக்குடி அருகே அமைந்துள்ள சங்கராபுரம் பகுதியில் புறம்போக்கு நிலத்தில் சர்ச் மற்றும் நாகாத்தம்மன் கோயில் அமைந்திருந்தது. இன்று அதிகாலையில் போலீசார், வருவாய்த்துறை அதிகாரிகள் முன்னிலையில்…

ஒரு நல்ல நாள் பாத்து சொல்றேன்: திரை விமர்சனம்..

ஒரு நல்ல நாள் பாத்து சொல்றேன்: திரை விமர்சனம்.. தமிழ் திரையுலகில் தனக்கென மிகப்பெரிய ரசிகர் கூட்டத்தை பெற்று வருகிறார் விஜய் சேதுபதியென்றால் அது மிகையாகது. படம்…

Recent Posts