என்னைப் பற்றி மக்களே முடிவெடுக்கட்டும்: மனம் திறந்த பிரதமர் மோடி (வீடியோ இணைப்பு)

எனது பணி திருப்திக்குரியதா என்பதை மக்களின் முடிவுக்கே விட்டு விடுகிறேன் என ஏஎன்ஐ நிறுவனத்திற்கு அளித்துள்ள விரிவான பேட்டியில் பிரதமர் தெரிவித்துள்ளார்.  அயோத்தியில் ராமர் கோயில் கட்டுவதற்காக…

சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் நியாயமானவர் : வைகோ..

பிரதமர் வேட்பாளராக ராகுல் காந்தியை தி.மு-க தலைவர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளது சரியான நடவடிக்கை என்று ம.தி.மு.க பொதுச் செயலாளர் வைகோ கூறியுள்ளார். சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய வைகோ,…

2019-ல் நடைபெறும் டி.என்.பி.எஸ்.சி தேர்வுகள் குறித்த திட்ட அட்டவணை வெளியீடு…

2019-ஆம் ஆண்டில் நடைபெறும் தேர்வுகள் குறித்த திட்ட அட்டவணையை டி.என்.பி.எஸ்.சி. நிர்வாகம் வெளியிட்டுள்ளது. www.tnpsc.gov.in என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்தில் இந்த அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி, 2018 ஆம்…

சக்தி – கவுசல்யா திருமணம்: புகார், விசாரணை, தீர்ப்பு, மறுப்பு என நீளும் சர்ச்சை  

சங்கர் மரணத்திற்கு பின்னர் சாதி மறுப்பு போராளியாக உருவெடுத்த அவரது காதலி கவுசல்சா செய்து கொண்ட திருமணம் கடும் சர்ச்சைக்குள்ளாகி இருக்கிறது. சமூக வலைத்தளங்கள் உட்பட, பொதுவெளியில்…

திருவாரூர் இடைத்தேர்தல்: திமுகவுக்கு மதிமுக, இ.கம்யூ., ஆதரவு

திருவாரூர் இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், அங்கு திமுக சார்பில் போட்டியிடும் வேட்பாளருக்கு ஆதரவளிக்கப் போவதாக இந்திய கம்யூனிஸ்ட் மற்றும் மதிமுக கட்சிகள் தெரிவித்துள்ளன. இது குறித்து செய்தியாளர்களிடம்…

குஜராத் பள்ளிகளில் மாணவர்கள் இனி “ஜெய் பாரத்” என்று தான் கூற வேண்டும்: பாஜத அரசு அதிரடி

குஜராத் பள்ளிகளில் வருகையை உறுதி செய்ய ஆசிரியர்கள் அழைக்கும் போது, இனி உள்ளேன் அய்யா என்பதற்கு பதிலாக, ஜெய் பாரத் என்று தான் சொல்ல வேண்டும் என…

வரும் நாடாளுமன்ற தேர்தலில் சுயேட்சை வேட்பாளராக போட்டி: நடிகர் பிரகாஷ்ராஜ் ட்விட்..

வரும் நாடாளுமன்ற தேர்தலில் சுயேட்சை வேட்பாளராக போட்டியிட உள்ளதாக நடிகர் பிரகாஷ்ராஜ் ட்விட்டர் பக்கத்தில் பதிவு செய்துள்ளார். எந்த தொகுதியில் போட்டி என்பதை விரைவில் அறிவிப்பதாகவும் அவர்…

திருவாரூா் தொகுதி தி.மு.க. வேட்பாளா் 4-ம் தேதி அறிவிப்பு : ஸ்டாலின்

திருவாரூா் இடைத்தோ்தலில் போட்டியிடும் தி.மு.க. வேட்பாளா் வருகின்ற ஜனவரி 4ம் தேதி அறிவிக்கப்படுவாா் என்று அக்கட்சியின் தலைவா் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளாா். முன்னாள் முதல்வரும், தி.மு.க.வின் 50 ஆண்டுகால…

சமையல் காஸ் விலை அதிரடியாக குறைப்பு :நள்ளிரவு முதல் அமல்..

சமையல் காஸ் விலை சிலிண்டருக்கு ரூ. 120 ஆக அதிரடியாக குறைக்கப்பட்டுள்ளது. இதன்படி மானியமல்லா காஸ் சிலிண்டர் விலை ரூ.120.50 காசும், மானிய சிலிண்டர் விலை ரூ.…

புலவர் ஆறு.மெ.மெய்யாண்டவருக்கு புலவர் மாமணி விருது: குன்றக்குடி பொன்னம்பல அடிகளார் வழங்கினார்

மூத்த தமிழறிஞர் புலவர் ஆறு.மெ.மெய்யாண்டவருக்கு, குன்றக்குடி பொன்னம்பல அடிகளார் புலவர் மாமணி விருதை வழங்கி சிறப்பித்தார். சிவகங்கை எழுத்தாளர் சங்கத்தின் சார்பில் 30.12.2018 அன்று நடைபெற்ற நிகழ்ச்சியில், முனைவர்…

Recent Posts