திமுக தொண்டர்களுக்கு ஸ்டாலின் எழுதியுள்ள கடிதத்தில் வெற்றிப் பயிரை அறுவடை செய்ய விழிப்புடன் பணிபுரிவோம் என அழைப்பு விடுத்துள்ளார். திமுக சார்பில் நடத்தப்பட்டு வரும் ஊராட்சி சபை…
Category: scroller
தீவிரவாத முகாம்களை தாக்கியழித்த இந்திய விமானப்படைக்கு முதல்வர் வாழ்த்து
காஷ்மீரில் எல்லைக்கட்டுப்பாட்டு கோட்டு பகுதியில் இருந்த தீவிரவாத முகாம்களை குண்டு வீசி அழி்த்த இந்திய விமானப்படைக்கு தமிழக மக்கள் சார்பாக முதல்வர் பழனிசாமி வாழ்த்து தெரிவித்துள்ளார். அவர்…
காஷ்மீர் எல்லையில் விமானத் தாக்குதல் : வெளியுறவுத் துறை செயலர் விளக்கம்..
காஷ்மீர் எல்லையில் தீவிரவாத முகாம்கள் மீது இந்திய விமானப்படை நடத்திய தாக்குதல் பற்றி இந்திய வெளியுறவு செயலாளர் விஜய் கோகலே செய்தியாளர்களை சந்தித்து விளக்கம் அளித்தார். பாகிஸ்தான்…
திமுக கூட்டணியில் கொங்குநாடு மக்கள் கட்சிக்கு ஒரு தொகுதி ஒதுக்கீடு..
திமுக கூட்டணியில் உள்ள கொங்குநாடு மக்கள் கட்சிக்கு ஒரு தொகுதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இன்று அண்ணா அறிவாலயத்தில் நடைபெற்ற பேச்சு வார்த்தையில் கொங்குநாடு மக்கள் கட்சிக்கு ஒரு…
நெடுந்தீவு அருகே எல்லை தாண்டி மீன் பிடித்ததாக 9 தமிழக மீனவர்கள் கைது
நெடுந்தீவு அருகே எல்லை தாண்டி மீன் பிடித்ததாக 9 தமிழக மீனவர்கள், 2 படகுகள் இலங்கை கடற்படையினரால் சிறைபிடிக்கப்பட்டனர். கைது செய்யப்பட்ட மீனவர்களிடம் காங்கேசன் துறை கடற்படை…
சுயஉதவி குழுக்களுக்கு அதிகளவில் கடன் உதவி : முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி பெருமிதம்..
தமிழக அரசு சுயஉதவி குழுக்களுக்கு அதிகளவில் கடன் உதவுகளை வழங்கி சாதனை படைத்து வருகிறது என்று முதலமைச்சர் பழனிசாமி தெரிவித்துள்ளார். சேலத்தில் 325 கோடி ரூபாய் மதிப்பில்…
காஷ்மீர் தாக்குதலில் வீரமரணம் அடைந்த சி.ஆர்.பி.எப் வீரர் சுப்பிரமணியன் குடும்பத்தினரை நேரில் சந்தித்து மு.க.ஸ்டாலின் ஆறுதல்..
காஷ்மீர் பயங்கரவாத தாக்குதலில் வீரமரணம் அடைந்த சுப்பிரமணியனின் குடும்பத்தினரை, திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் நேரில் சந்தித்து ஆறுதல் கூறி, இரண்டு லட்சம் ரூபாய் நிதியுதவி வழங்கினார். காஷ்மீர்…
திமுக தலைவர் ஸ்டாலினின் வரலாற்றை அறிய புகைப்படக் கண்காட்சி..
திமுக தலைவர் ஸ்டாலினின் வரலாற்றை அறியும் வகையில் ‘ உடன் பிறப்புகளின் தலைவன்’ என்ற புகைப்பட கண்காட்சி சென்னை அண்ணா அறிவாலயத்தில் உள்ள கலைஞர் அரங்கில் துவங்கப்பட்டுள்ளது.…
சென்னை அரசு பள்ளியில் காலை உணவு வழங்கும் திட்டம் : ஆளுநர் பன்வாரிலால் தொடங்கி வைத்தார்,..
சென்னை அருகே திருவான்மியூரில் உள்ள அரசு பள்ளியில் அட்சய பாத்திரம் அறக்கட்டளை சார்பில், மாநகராட்சி உதவியுடன் காலை உணவு வழங்கும் திட்டத்தை ஆளுநர் பன்வாரிலால் புரோகித் தொடங்கி…
‘சமாதானத்திற்கு ஒரு வாய்ப்பு கொடுங்கள்’: மோடிக்கு பாக்., பிரதமர் இம்ரான்கான் வேண்டுகோள்..
சமாதானத்திற்கு ஒரு வாய்ப்பு கொடுங்கள் என பிரதமர் மோடிக்கு பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கான் வேண்டுகோள் விடுத்து உள்ளார். சமீபத்தில் ராஜஸ்தானில் நடந்த பொதுக்கூட்டத்தில் புல்வாமா தாக்குதல் குறித்து…
