நாடு முழுவதும் 7 கட்டங்களாக மக்களவை தேர்தல் நடைபெறுகிறது. இதையொட்டி அறிவிக்கப்பட்ட காங்கிரஸ் தேர்தல் அறிக்கையில், குறைந்தபட்ச வருவாய் திட்டம் இடம்பெற்றுள்ளது. இதன்மூலம் ஏழை குடும்பங்களுக்கு ரூ.72,000…
Category: scroller
விண்வெளித்துறையில் இந்தியா புதிய சாதனை படைத்துள்ளது: நாட்டு மக்களுக்கு பிரதமர் மோடி உரை
விண்வெளியில் இந்திய செயற்கைக்கோள்களை பாதுகாக்கும் முயற்சியில், செயற்கைக்கோளை தாக்கி அழிக்கும் ‘மிஷன் சக்தி’ சோதனையை இந்தியா வெற்றிகரமாக நிகழ்த்தியுள்ளது என்று பிரதமர் மோடி பெருமிதத்தோடு தெரிவித்துள்ளார். நாட்டு…
காங்கிரசில் சேருகிறார் சத்ருகன் சின்ஹா : பட்னா சாகிப் தொகுதியில் மீண்டும் போட்டி..
சத்ருகன் சின்ஹா 28-ம் தேதி காங்கிரஸ் கட்சியில் சேருகிறார். பட்னா சாகிப் தொகுதியில் அவர் மீண்டும் போட்டியிடுகிறார். 30 வருடங்களாக பாரதிய ஜனதாவில் இருந்துவந்த சத்ருகன் சின்ஹா,…
சிவகங்கை காங்.,செயல்வீரர் கூட்டத்தில் சுதர்சன நாச்சியப்பன்..
சிவகங்கை நாடாளுமன்ற தொகுதிக்கு காங்கிரஸ் வேட்பாளராக முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரத்தின் மகன் கார்த்தி சிதம்பரம் அறிவிக்கப்பட்டதற்கு முன்னாள் மத்திய அமைச்சர் சுதர்சன நாச்சியப்பன் எதிர்ப்பு தெரிவித்தார்.…
மும்பையிலிருந்து சிங்கப்பூர் சென்ற விமானத்திற்கு நடுவானில் வெடிகுண்டு மிரட்டல், ..
263 பயணிகளுடன் மும்பையிலிருந்து நேற்று இரவு 11.30 மணியளவில் சிங்கப்பூரின் ஷாங்காய் விமானநிலையத்திற்கு ஒரு தனியார் விமானம் புறப்பட்டது. நடுவானில் விமானம் சென்று கொண்டிருந்தபோது விமானத்தில் வெடிகுண்டு…
வெளிநாட்டினர் சட்ட விரோதமாக ஊடுருவலைத் தடுக்க 7000 கோடியில் சுவர் : அமெரிக்க அதிபர் டிரம்ப் பிரகடனம்..
அமெரிக்காவுக்கு வெளிநாட்டினர் ஊடுருவி சட்ட விரோதமாக குடியேறுவதை தடுக்க அதிபர் டொனால்டு டிரம்ப் தீவிர நடவடிக்கை மேற்கொண்டுள்ளார். இதற்காக மெக்சிகோ எல்லையில் தடுப்பு சுவர் ஒன்று கட்டி…
தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட 15 நாட்களில் ரூ.540 கோடிக்கு பணம் பறிமுதல் : தேர்தல் ஆணையம்…
தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட 15 நாட்களில் ரூ.540 கோடிக்கு பணம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது என தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. நாடாளுமன்றத் தேர்தல் தேதியை மார்ச் 10-ம் தேதி…
பொதுச்சின்னம் கேட்டு தேர்தல் ஆணையத்தில் அமமுக சார்பில் மனு..
மக்களவைத் தேர்தல், இடைத்தேர்தலில் தங்களுக்கு பொதுச்சின்னம் ஒதுக்கக் கோரி தேர்தல் ஆணையத்தில் அமமுக சார்பில் டிடிவி தினகரன் மனு அளித்துள்ளார். குக்கர் சின்னம் கிடைக்காத நிலையில், உச்சநீதிமன்ற…
கனிமொழி மீது தேர்தல் ஆணையத்தில் அதிமுக புகார்: பழைய வீடியோ என்று சுட்டிக்காட்டிய செய்தியாளர்கள்..
தேர்தலுக்கு முந்தைய பழைய வீடியோவை வைத்து கனிமொழி மீது தமிழகத் தேர்தல் அதிகாரியிடம் அதிமுக புகார் அளித்தது. ஆனால் அது பழைய வீடியோ என செய்தியாளர்கள் சுட்டிக்காட்டினர்.…
காஞ்சிபுரத்தில் விஷவாயு தாக்கி ஆறு பேர் உயிரிழப்பு..
காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூரில் கழிவுநீர் தொட்டியில் இறங்கிய நபரை விஷ வாயு தாக்கிய நிலையில், அவரை காப்பாற்றச் சென்ற அவரது மகன்கள் இருவர் உட்பட 6 பேர்…
