அருண் ஜெட்லியுடன் பிரதமர் மோடி சந்திப்பு…

மத்திய அமைச்சர் அருண் ஜெட்லியை பிரதமர் நரேந்திர மோடி சந்தித்து பேசி வருகிறார். அமைச்சரவையில் இடம் வேண்டாம் என பிரதமருக்கு கடிதம் தந்த நிலையில் டெல்லியில் அவரது…

தமிழகம் முழுவதும் பல இடங்களில் பலத்த காற்றுடன் மழை…

தமிழகத்தின் ஓரிரு இடங்களில் இடியுடன் கூடிய மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இந்த நிலையில் நெல்லை, மதுரை, தூத்துக்குடி ஆகிய பகுதிகளில் சில இடங்களில்…

ஜூன் 1 முதல் தமிழகத்தில் தனியார் பால் விலை உயர்வு..

தமிழகத்தில் பால் விலையை உயர்த்துவதாக தனியார் நிறுவனங்கள் கூறியுள்ளன. தமிழகத்தில் பால் விற்பனையில் அரசின் ஆவின் நிறுவனத்துடன் ஹட்சன், ஹெரிட்டேஜ், டோட்லா, ஜெசி, திருமலா ஆகிய நிறுவனங்களும் ஈடுபட்டுள்ளன.…

செய்தியாளரிடம் சாதி குறித்து கேள்வி எழுப்பிய கிருஷ்ணசாமி மீது புகார்

செய்தியாளர்களிடம் சாதி குறித்து கேள்வி எழுப்பிய விவகாரத்தில் புதிய தமிழகம் கட்சி தலைவர் கிருஷ்ணசாமி மீது காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. சென்னை நுங்கம்பாக்கம் புதிய…

மதிப்பெண் முறைகேடு : அண்ணா பல்கலைக்கழக பேராசிரியர்கள் 4 பேர் பணியிடை நீக்கம்..

சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில், விடைத்தாள் மறுமதிப்பீடு மோசடியில் ஈடுபட்டதாக முன்னாள் துணை தேர்வு கட்டுப்பாட்டு அதிகாரி உட்பட 4 பேராசிரியர்கள் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். பொறியியல் கல்லூரி…

காவிரியில் இருந்து 9.2 டி.எம்.சி. நீர் திறக்க கர்நாடகாவிற்கு உத்தரவு ..

, தமிழ்நாடு அரசு கோரியபடி, காவிரியில், 9.2 டி.எம்.சி தண்ணீர் திறக்க, கர்நாடகாவுக்கு, காவிரி மேலாண்மை ஆணையம் உத்தரவிட்டிருக்கிறது. இதனை ஏற்று காவிரியில் நீர் திறக்க கர்நாடக…

காங்கிரஸ் தலைவர் பதவியிலிருந்து விலகவேண்டாம் என ராகுலிடம் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தல்

காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியை தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசிய தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின், காங்கிரஸ் தலைவர் பதவியில் இருந்து விலகும் எண்ணத்தை விட்டு விடுமாறு வேண்டுகோள்…

கோதண்டராமர் சிலை பெங்களூருவுக்கு சென்று சேர்ந்தது

தமிழகத்தில் இருந்து பல்வேறு தடைகளை தாண்டி பெங்களூரு வந்த கோதண்டராமர் சிலைக்கு மக்கள் சிறப்பு வழிபாடு நடத்தினர். பெங்களூரு ஈஜிபுராவில் உள்ள கோதண்டராமசாமி கோவிலில் பிரமாண்டமான கோதண்டராமர்…

திமுகவின் வெற்றியை தமிழக உரிமைகளுக்காக பயன்படுத்துவோம் : கனிமொழி

திமுகவுக்கு கிடைத்த மாபெரும் வெற்றியை, தமிழகத்தின் உரிமைகளுக்காக பயன்படுத்துவோம் என தூத்துக்குடி நாடாளுமன்ற உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள கனிமொழி தெரிவித்துள்ளார். சென்னை விமான நிலையத்தில் வந்திறங்கிய அவருக்கு திமுக…

சிவகங்கை மக்களவை 10-வது சுற்று வாக்கு எண்ணிக்கை கார்த்தி சிதம்பரம் முன்னிலை..

சிவகங்கை மக்களவை 10வது சுற்று வாக்கு எண்ணிக்கை கார்த்தி சிதம்பரம் முன்னிலை..nபற்றுள்ளார். காங்கிரஸ்- 227789 பாஜக-196622 அமமுக- 56715 நாம் தமிழர்-30727 மநீக- 12261 நோட்டோ-4588  

Recent Posts