ரஷ்யாவின் விளாடிவோஸ்டாக் நகரில் நடைபெறும் கிழக்கு பிராந்திய பொருளாதார மாநாட்டில் சிறப்பு விருந்தினராக பங்கேற்க பிரதமர் மோடிக்கு அழைப்பு விடுக்கப்பட்டது. இதனையொட்டி இரண்டு நாள் அரசு முறை…
Category: scroller
ப.சிதம்பரத்திற்கு மேலும் ஒரு நாள் காவல் நீட்டிப்பு : சிபிஐ சிறப்பு நீதிமன்றம்
ஐ.என்.எக்ஸ். மீடியா வழக்கில் முன்னாள் மத்திய நிதியமைச்சர் ப. சிதம்பரத்திற்கு மேலும் ஒரு நாள் காவலை நீட்டித்து டெல்லி சிபிஐ சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. ஐ.என்.எக்ஸ். மீடியா…
சந்திரயான் 2 : தரையிறங்கும் கலன் சுற்றுவட்டக் கலனிலிருந்து வெற்றிகரமாக பிரிந்தது
சந்திரயான் விண்கலத்தின், தரையிறங்கும் கலன் சுற்றுவட்டக் கலனிலிருந்து வெற்றிகரமாக பிரிக்கப்பட்டதாக இஸ்ரோ தெரிவித்துள்ளது. சுற்றுவட்டக்கலன் தொடர்ந்து தனது சுற்றுவட்டப்பாதையில் நிலவை சுற்றும்.’ என்றும் இஸ்ரோ தெரிவித்துள்ளது. சுற்றுவட்டக்…
சென்னையில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலினுடன் நடிகர் விஜய் சந்திப்பு
சென்னையில் நடந்த முரசொலி நாளிதழ் ஆசிரியர் செல்வத்தின் குடும்ப விழாவில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலினுடன் நடிகர் விஜய் சந்தித்தார். நேற்று நடந்த கருணாநிதி குடும்ப நிச்சயதார்த்த விழாவில்…
அடுத்த மாதம் மாமல்லபுரத்தில் பிரதமர் மோடி-சீன அதிபர் ஜி ஜின்பிங் சந்திக்க வாய்ப்பு..
அடுத்த மாதம் சீன அதிபர் ஜி ஜின்பிங் இந்தியா வரவுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. பிரதமர் மோடி மற்றும் சீன அதிபரின் சந்திப்பு தமிழகத்தின் மாமல்லபுரத்தில் நடக்கவிருப்பதாக தகவல்கள்…
விநாயகர் சதுர்த்தி : தமிழகம் முழுவதும் உற்சாக கொண்டாட்டம்..
ஆவணி மாதம் வளர்பிறை சதுர்த்தியில் விநாயகர் சதுர்த்தியாக இந்துகள் தமிழகம் முழுவதும் கொண்டாடுகின்றனர். சிவகங்கை மாவட்டம் புகழ் பெற்ற பிள்ளையார்பட்டியில் பல்லாயிரக்கணக்கான மக்கள் அதிகாலை முதல் தரிசனம்…
வங்கிகள் இணைப்பால் யார் வேலையும் பறிக்கப்படாது : நிதியமைச்சர் நிர்மலதா சீதாராமன்..
பொதுத்துறை வங்கிகளை இணைக்கும்போது வங்கி ஊழியர்களின் வேலைகள் பறிக்கப்படாது என மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் உறுதிபட தெரிவித்துள்ளார். சென்னையில் நடந்த செய்தியாளர் சந்திப்பில், பொதுத்துறை…
நிலாவின் சுற்றுவட்டப்பாதையில் சந்திரயான்-2. நிலை நிறுத்தம்…
சந்திரயான் 2 விண்கலத்தின் சுற்றுவட்டப்பாதை கடைசி முறையாக வெற்றிகரமாக மாற்றியமைக்கப்பட்டுள்ளது. நிலாவை ஆய்வு செய்வதற்காக ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து 3,850 கிலோ எடை கொண்ட சந்திரயான்-2 விண்கலம் ஜி.எஸ்.எல்.வி.…
சரியும் பொருளாதாரம் தலை நிமிர பிரதமருக்கு மு.க.ஸ்டாலின் வலியுறுத்தல்
சரிந்து கொண்டிருக்கும் இந்தியப் பொருளாதாரம் தலை நிமிர, பிரதமர் மோடி பொருளாதார நிபுணர்களைக் கலந்தாலோசித்து முனைப்பான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தி…
“பழிவாங்கல் அரசியலை ஒதுக்கி, வளர்ச்சியில் கவனம் செலுத்துங்கள்” : மன்மோகன் சிங்
“நாட்டின் பொருளாதார நிலை மிகவும் கவலையளிக்கும் நிலையில் உள்ளது. கடந்த காலாண்டில் நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தி ஐந்து சதவீதம் மட்டுமே வளர்ச்சி அடைந்திருப்பது, நாம் நீண்டகால…
