தஞ்சாவூர் பெருவுடையார் கோயில் திருக்குட முழுக்கு விழாவை தமிழில் நடத்திட மு.க.ஸ்டாலின் கோரிக்கை விடுத்துள்ளார். பிப்ரவரி.5-ம் தேதி திருக்கடமுழுக்கு விழாவை தமிழ் வழிபாட்டு முறையில் நடத்த பெரிய…
Category: scroller
தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.128 உயர்வு..
சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று சவரனுக்கு ரூ.128 உயர்ந்துள்ளது. சர்வதேச சந்தையில் தங்கத்தின் மதிப்பு, அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு ஆகியவற்றின் அடிப்படையில்…
நிர்பயா வழக்கு: முகேஷ் சிங்கின் கருணை மனுவை நிராகரித்தார் குடியரசுத் தலைவர்
நிர்பயா வழக்கில் குற்றவாளி முகேஷ் சிங்கின் கருணை மனுவை குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் நிராகரித்தார். கருணை மனுவை நிராகரிக்குமாறு மத்திய உள்துறை அமைச்சகம் அளித்த பரிந்துரையை…
பஞ்சாப் சட்ட ப்பேரவையில் குடியுரிமைச் சட்டத்துக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றம்
குடியுரிமைத் திருத்தச் சட்டத்தை ரத்து செய்ய வலியுறுத்தி, கேரளத்தைத் தொடர்ந்து பஞ்சாப் சட்டப்பேரவையிலும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. புது தில்லியில் இன்று மக்கள் தொகைக் கணக்கெடுப்பு மற்றும் தேசிய…
வங்கிகள் 2 நாள் நாடு தழுவிய வேலைநிறுத்தம்: ஊழியர்கள் சங்கம் அறிவிப்பு
ஜனவரி 31 மற்றும் பிப்ரவரி 01 ஆகிய இரு நாள்களும் நாடு தழுவிய வேலைநிறுத்தப் போராட்டம் நடத்தப்போவதாக அகில இந்திய வங்கி ஊழியர்கள் சங்கம் அறிவித்துள்ளது. நவம்பர்…
காவி உடையில் இருந்த திருவள்ளுவர் புகைப்படத்தை மாற்றினார் வெங்கய்யா நாயுடு
இன்று திருவள்ளுவர் தினத்தை முன்னிட்டு, துணை குடியரசுத் தலைவர் வெங்கய்யா நாயுடு தனது டிவிட்டர் பக்கத்தில் திருவள்ளுவரின் புகைப்படத்தை இட்டு பதிவிட்டிருந்தார். அந்த டிவிட்டர் பதிவில், காவி…
திருவண்ணாமலையில் மாட்டுப்பொங்கலை முன்னிட்டு திருவூடல் திருவிழா
திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோயிலில் மாட்டுப்பொங்கலை முன்னிட்டு திருவூடல் திருவிழா கோலாகலமாக நடைபெற்றது. பிரசித்தி பெற்ற அருணாசலேஸ்வரர் கோயிலில் ஒவ்வொரு ஆண்டும் மாட்டுப்பொங்கலை முன்னிட்டு திருவூடல் திருவிழா வெகு…
நடப்பு இணைய வாசகர்களுக்கு தமிழ் புத்தாண்டு,பொங்கல் நல் வாழ்த்துகள்..
நடப்பு இணைய வாசகர்களுக்கு தமிழ் புத்தாண்டு,பொங்கல் நல் வாழ்த்துகள்..
மதுரையில் பேருந்து நிலையங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல்: போலீஸார் தீவிர சோதனை
மதுரையில் பேருந்து நிலையங்களில் வெடிகுண்டு தாக்குதல் நடத்தப்பட்டும் என வந்த மிரட்டலை அடுத்து போலீஸார் தீவிர சோதனையில் ஈடுபட்டுள்ளனர். சென்னையில் உள்ள காவல் துறை கட்டுப்பாட்டு அறையில்…
பிரதமர் மோடி தொலைக்காட்சி விவாதத்தில் பங்கேற்க தயாரா?: ப.சிதம்பரம்..
குடியுரிமைச் சட்டம் தொடர்பான கேள்விகளுக்கு தொலைக்காட்சி விவாதத்தின் மூலம் பிரதமர் நரேந்திர மோடி பதிலளிக்க தயாரா? என முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் கேள்வி எழுப்பியுள்ளார். இதுதொடர்பாக…
