குடியுரிமை சட்டம் தொடர்பான திருநங்கை வழக்கில் மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் சம்மன்..

அசாமில் தேசிய குடிமக்கள் பதிவேட்டில் 2,000 திருநங்கைகள் பெயர் இடம்பெறாதது குறித்து உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. அந்த வழக்கை விசாரித்த தலைமை நீதிபதி எஸ்.ஏ.போப்ட் பதிலளிக்குமாறு மத்திய…

ஏர் இந்தியா நிறுவனத்தை முழுமையாக விற்க மத்திய அரசு முடிவு…

ஏர்இந்தியாவின் 100 சதவீதம் பங்குகளும் தனியாருக்கு விற்கபோவதாக மத்திய அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது. மத்திய அரசின் கீழ் இயங்கும் பொதுத்துறை நிறுவனங்கள் பெரும்பாலும் நஷ்டத்தில் இயங்குவதால், அந்த…

உமர் அப்துல்லாவின் சமீபத்திய புகைப்படம் வேதனையளிக்கிறது : மு.க.ஸ்டாலின்

ஜம்மு-காஷ்மீர் மாநிலத்திற்கு சிறப்பு அந்தஸ்து வழங்கிய சட்டப்பிரிவு 370, மத்திய அரசால் கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் ரத்து செய்யப்பட்டது. மேலும் அம்மாநிலத்தை ஜம்மு-காஷ்மீர் மற்றும் லடாக்…

சீனாவில் ‘கரோனா’ வைரஸ் நோய்: உயிரிழந்தோர் எண்ணிக்கை 80-ஆக உயா்வு..

சீனாவில் பரவி வரும் கரோனா வைரஸ் நோய் பாதிப்பு காரணமாக உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 80-ஆக திங்கள்கிழமை அதிகரித்துள்ளது. சீனாவின் ஹுபெய் மாகாணம், வுஹான் நகரில் கடந்த மாதம்…

குடியுரிமைச் சட்டத்துக்கு எதிராக கேரளாவில் 70 லட்சம் பேர் பங்கேற்பு..

மத்திய அரசு கொண்டு வந்துள்ள குடியுரிமைத் திருத்தச் சட்டத்துக்கு எதிராகவும், திரும்பப் பெற வலியுறுத்தியும் கேரள மாநிலத்தில் 620 கி.மீ தொலைவுக்கு மனிதச் சங்கிலி உருவாக்கப்பட்டது. ஆளும்…

குடியுரிமைத் திருத்தச்சட்டத்துக்கு எதிராக சட்டப்பேரவையில் தீர்மானம்: தெலங்கானா முதல்வர் அறிவிப்பு

குடியுரிமைத் திருத்தச்சட்டத்துக்கு எதிராக மற்ற மாநிலங்கள் சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்றியதுபோல் தெலங்கானா தீர்மானம் நிறைவேற்றுவோம் என்று முதல்வர் சந்திரசேகர் ராவ் தெரிவித்தார் மத்திய அரசு கொண்டுவந்துள்ள குடியுரிமைத்…

சுகாதாரத்துறையை பொதுப்பட்டியலுக்கு மாற்றுவது ஆபத்தானது: மருத்துவர் ராமதாஸ் எச்சரிக்கை..

சுகாதாரத்துறையை மாநிலப்பட்டுள்ள் இருந்து பொதுப்பட்டியலுக்கு மாற்றுவது ஆபத்தானது என்றும், அதைக் கைவிட வேண்டும் என்றும் பாமக நிறுவனர் ராமதாஸ் கோரிக்கை விடுத்துள்ளார். இதுதொடர்பாக ஞாயிறன்று அவர் விடுத்துள்ள…

71-வது குடியரசு தினவிழா : நாடு முழுவதும் உற்சாக கொண்டாட்டம்..

இந்திய திருநாட்டின் 71-வது குடியரசு தினத்தை மக்கள் அனைவரும் உற்சாகமாகக் கொண்டாடி வருகின்றனர். டெல்லியில் நடைபெற்ற விழாவில் குடியரசு தலைவர் ராம் நாத் நாத் கோவிந்த் தேசியக்…

திமுக முதன்மைச் செயலராக கே.என்.நேரு நியமனம்..

திமுக முதன்மை செயலாளராக முன்னாள் அமைச்சர் கே.என்.நேரு நியமனம் செய்யப்பட்டுள்ளார். இதற்கான அறிவிப்பை திமுக பொதுச்செயலாளர் க.அன்பழகன் வெளியிட்டார். டி.ஆர்.பாலு நாடாளுமன்றக் குழுத்தலைவராக பொறுப்பு வகிப்பதால், அவருக்கு…

ஹைட்ரோ கார்பன் திட்டத்திற்கு எதிராக டெல்டா மாவட்டங்களில் கிராம சபை கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றம்

டெல்டா மாவட்டங்களில் ஹைட்ரோ கார்பன் திட்டத்திற்கு எதிராக தஞ்சாவூர் மாவட்டத்தில் கிராம சபை கூட்டங்களில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. புதுக்கோட்டை மாவட்டம் நெடுவாசல் கிராமத்தில் ஹைட்ரோ கார்பன் திட்டம் நிறைவேற்றப்படும்…

Recent Posts