சீனாவில் கொரோனா வைரசால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 425 ஆக அதிகரிப்பு..

சீனாவில் பல்வேறு பகுதிகளில் கொரோனா வைரஸ் கடுமையான தாக்தத்தை ஏற்படுத்தி வருகிறது. குறிப்பாக வூஹான் நகரம், கொரோனா வைரஸ் காரணமாக முற்றிலும் முடங்கியுள்ளது. நோய் பாதிப்பு பரவாமல்…

பிப்ரவரி -21 முதல் திமுக உட்கட்சி தேர்தல்..

திமுகவின் 15-வது உட்கட்சித் தேர்தல் வரும் பிப்ரவரி 21-ந்தேதி முதல் தொடங்குகிறது. ஊராட்சி கிளை,ஒன்றியக்குழு, மாவட்ட நிர்வாகி, நகர நிர்வாகி,செய்ற்குழு,பொதுக்கு உறுப்பினர்களுக்கான தேர்தல் நடத்தப்படவுள்ளதாக திமுக பொதுச்…

சேலம் மேற்கு மாவட்ட திமுக செயலாளராக செல்வகணபதி நியமனம்

திமுகவிற்குள் அதிரடி மாற்றங்கள் கடந்த ஒருவாரமாக நடந்து வருகிறது. கட்சித் தலைமைப் பதவிக்கு தேவை என சில மாவட்டச் செயலாளர்கள் மாநிலத் தலைமைக்கு மாற்றப்பட்டு அந்த இடத்தில்…

தைப்பூச திருவிழா: 400 ஆண்டுகள் பழமையான நகரத்தார் காவடி பழநி நோக்கி புறப்பட்டது.

தைப்பூசத் திருநாள் தமிழ் கடவுள் முருகனை கொண்டாடும் திருநாளாகும். உலகெங்கிலும் வாழும் தமிழர்கள் தைப்பூச திரநாளை கொண்டாடி வருகின்றனர். முருகனின் அறுபடை வீடுகளில் மூன்றாவது வீடான பழநிக்கு…

ஈரோடு அந்தியூர் அருகே ஊராட்சி மன்ற தலைவர் வெட்டி கொலை..

ஈரோடு மாவட்டம் அந்தியூர் அருகே சங்கரபாளையம் ஊராட்சி மன்ற தலைவர் சின்ன தங்கம் மூலக்கடையருகே பேசிக்கொண்டிருந்த போது மர்ம நபர்களால் வெட்டிக் கொலை செய்யப்பட்டார்.

பேரறிஞர் அண்ணாவின் 51 ம் ஆண்டு நினைவுநாள் : நினைவிடத்தில் மு.க.ஸ்டாலின் மரியாதை..

பேரறிஞர் அண்ணாவின் 51 ம் ஆண்டு நினைவுநாள் ஒட்டி திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் பேரணியாக சென்று அண்ணா நினைவிடத்தில் திமுக வினர் மரியாதை செலுத்தினர்.

2021 தேர்தல் வியூகம்: ஸ்டாலினுடன் இணைந்த பிரசாந்த் கிஷோர்

அரசியல் வியூகத்தில், தேர்தல் வேலையில் திறம்படச் செயல்படும் பிரசாந்த் கிஷோரின் ஐ-பேக் நிறுவனத்துடன் திமுக கை கோத்துள்ளது. 2021 சட்டப்பேரவைத் தேர்தலை முன்னிட்டு இந்த ஒப்பந்தம் நடந்துள்ளது.…

முதல்வர் தலைமையில் செவ்வாயன்று தமிழக அமைச்சரவை கூட்டம்…

வரும் செவ்வாயன்று முதல்வர் பழனிசாமி தலைமையில் தமிழக அமைச்சரவை கூட்டம் நடைபெற உள்ளதாக அறிவிப்பு வெளியாகி உள்ளது. இதுதொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், ‘முதல்வர் எடப்பாடி…

குடியுரிமைச் சட்டத்தை எதிர்த்து திமுக சார்பில் கையெழுத்து இயக்கம்: சென்னையில் ஸ்டாலின் தொடங்கி வைத்தார்

குடியுரிமைச் சட்டத்தை எதிர்த்து கையெழுத்து இயக்கத்தை திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், சென்னை கொளத்தூரில் இன்று தொடங்கி வைத்தார். படிவத்தில் முதல் கையெழுத்தைப் பதிவு செய்த ஸ்டாலின், தொடர்ந்து…

மத்திய பட்ஜெட் பாஜக விரும்பும் கலாச்சாரத் திணிப்பே : மு.க. ஸ்டாலின்…

பா.ஜ.க விரும்பும் கலாச்சாரத் திணிப்பைச் செய்யும் நிதிநிலை அறிக்கையாகவே இந்த பட்ஜெட் இருக்கிறது என திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் குற்றம்சாட்டியுள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,…

Recent Posts