குடும்ப அட்டைதாரர்களுக்கு ரூ.2500 பொங்கல் பரிசு: முதல்வர் பழனிசாமி அறிவிப்பு..

குடும்ப அட்டைதாரர்களுக்கு ரூ.2500 பொங்கல் பரிசு வழங்கப்படும் என முதல்வர் பழனிசாமி அறிவித்துள்ளார். பொங்கல் பரிசாகக் குடும்ப அட்டைதாரர்களுக்கு ரூ.2500 வழங்கப்படும் என முதல்வர் எடப்பாடி பழனிசாமி…

ஆஸி., அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் இந்திய அணி தடுமாற்றம்..

ஆஸித்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்ட வரும் இந்திய அணி தற்போது அடிலாய்ட் நகரில் முதல் டெஸ்ட் போட்டி நேற்றுத் தொடங்கியது. முதலில் பேட் செய்த ஆஸித்திரேலிய அணி 191…

டெல்லி விவசாயிகள் போராட்டம்: தேசிய அளவில் குழு -உச்சநீதிமன்றம் அறிவுரை..

டெல்லி எல்லைகளில் புதிய வேளாண் சட்டங்களுக்கு எதிராக விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டு உள்ளனர் அவர்கள் டெல்லிக்குள் நுழைவதை தடுத்தது யார்? சாலைகளை மூடியது யார்? என மத்திய…

சமையல் சிலிண்டர் விலை உயர்வை உடனே திரும்பப் பெறவேண்டும்: மு.க.ஸ்டாலின் வலியுறுத்தல்..

“15 நாள் இடைவெளியில் 100 ரூபாய் விலையேற்றம்: சிலிண்டர் விலை உயர்வை திரும்பப்பெற்று – முந்தைய விலையிலேயே விநியோகிக்க வேண்டும்” திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் அறிக்கை.கொரோனா ஏற்படுத்திய…

தங்கம் விலை சவரனுக்கு ரூ.136 உயர்வு: சவரன் ரூ.37,360-க்கு விற்பனை..

சென்னையில் ஆபரணத் தங்கம் விலை சவரனுக்கு ரூ.136 உயர்ந்து ரூ.37,360-க்கு விற்பனை செய்யப்படுகிறது.22 கேரட் தங்கத்தின் விலை கிராமிற்கு ரூ.17 உயர்ந்து ரூ.4,670-க்கு விற்பனை செய்யப்படுகிறது. சென்னையில்…

பாகிஸ்தானில் பாலியல் குற்றங்களில் ஈடுபடுவோர்களின் ஆண்மை நீக்கம் : அவசர சட்டத்திற்கு அதிபர் ஒப்புதல்..

பாகிஸ்தானில் பாலியல் குற்றங்களில் ஈடுபடுவோர்களின் ஆண்மையை ரசாயனம் மூலம் நீக்க வழிவகை செய்யும் அவசர சட்டத்துக்கு அந்நாட்டு அதிபர் ஒப்புதல் அளித்துள்ளார். அன்மைகாலமாக பாலியல் வன் கொடுமை…

காதலிக்க மறுத்ததால் ஓடும் பேருந்தில் கல்லூரி மாணவியின் கழுத்து அறுப்பு..

தஞ்சை மாவட்டம் திருவையாறு அருகே ஓடும் பேருந்தில் காதலிக்க மறுத்ததால் கல்லூரி மாணவி கழுத்தை இளைஞர் ஒருவர் அறுத்துள்ளார்.மாணவியின் கழுத்தை கத்தியால் அறுத்த இளைஞர் அஜித்தை கைது…

கேரளா உள்ளாட்சி தேர்தல் இடதுசாரி முன்னணி-காங்கிரஸ் இடையே கடும் போட்டி.

கேரளாவில் நடைபெற்ற உள்ளாட்சி தேர்தல் முடிவுகள் இன்று அறிவிக்கப்பட்டுள்ளன. கிராம ஊராட்சிகளில் 401 இடது சாரிகள் முன்னிலையில் உள்ளன . 326 இடங்களில் காங்கிரஸ் முன்னிலை வகிக்கின்றன.நகராட்சி…

தமிழகத்தில் டிச.19 முதல் திறந்த வெளியில் அரசியல், மத கூட்டங்கள் நடத்த தடை இல்லை :தமிழக அரசு..

தமிழகத்தில் அமலில் உள்ள பொதுமுடக்கத்தில் தளர்லாக வரும் டிச.19 முதல் திறந்த வெளியில் அரசியல், மத கூட்டங்களை நடத்தலாம் என முதல்வர் பழனிசாமி அறிவிப்பு வெளியிட்டுள்ளார். திறந்த…

முதல்வரை சந்திக்க அனுமதி அளிக்காததால்,முதல்வர் வீடு அருகே 2 பெண்கள் தற்கொலை முயற்சி!….

சென்னையில் முதல்வர் பழனிசாமி வீடு முன் 2 பெண்கள் தற்கொலைக்கு முயன்றதால் பரபரப்பு நிலவி வருகிறது. தூத்துக்குடியைச் சேர்ந்த கிருஷ்ணம்மாள்(65), ஜெய மீனாம்பிகை(31) தற்கொலைக்கு முயன்றனர். கிருஷ்ணம்மாள்…

Recent Posts