பெட்ரோலிய பொருட்களின் விலை உயர்வு, பிக்பாக்கெட் அடிப்பதற்கு ஒப்பானது : மா.கம்யூ.,கண்டனம்…

பெட்ரோலிய பொருட்களின் விலை உயர்வு பிட்பாக்கெட் அடிப்பதற்கு ஒப்பானது இந்திய (மார்க்சிஸ்ட்)கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளர் சீத்தாராம் யெச்சூரி தெரிவித்தார்.நாட்டின் நிலைமை மிக மோசமாக மாறியுள்ளதாக மார்க்சிஸ்ட்…

பொறியியல் படிப்பு குறிப்பிட்ட பிரிவுகளுக்கு கணிதம் பாடம் கட்டாயமில்லை : CSE, EEE, ECE படிப்புகளுக்கு வேதியியல் படித்திருக்க அவசியம் இல்லை…

பொறியியல் படிப்புகளில் குறிப்பிட்ட பிரிவுகளில் சேருவதற்கு 12ம் வகுப்பில் கணிதம், வேதியியல் பாடங்களை படித்திருக்க வேண்டிய கட்டாயம் இல்லை என அகில இந்திய தொழில்நுட்ப கவுன்சில் அறிவித்துள்ளது.…

தவத்திரு குன்றக்குடி பொன்னம்பல அடிகளார் சிட்டி யூனியன் வங்கியின் நிர்வாக இயக்குனர் காமகோடியுடன் சந்திப்பு..

குன்றக்குடி திருவண்ணமலை ஆதீனம் தவத்திரு பொன்னம்பல அடிகளார் சிட்டி யூனியன் வங்கியின் நிர்வாக இயக்குனர் டாக்டர் .என். காமகோடி அவர்களை கும்பகோணத்தில் அமைந்துள்ள தலைமை அலுவலகத்தில் சந்தித்து…

இசைப்புயல் ஏ.ஆர்.ரகுமானின் ”மூப்பில்லா தமிழே தாயே” பாடல் வைரல்..

இசைப்புயல் ஏ.ஆர்.ரகுமானின் ”மூப்பில்லா தமிழே தாயே” பாடல் இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான் வெளியிட்டுள்ள ”மூப்பில்லா தமிழே தாயே” பாடல் ஆல்பம் வெளியிட்டார் என்பது குறிப்பிடத்தக்கது

தமிழக உயர்நிலைப்பள்ளி மாணவர்களின் சாதனை :ஆப்பிள் நிறுவன தலைமை நிர்வாகி டிம் குக் பெருமிதம்..

தமிழ்நாட்டைச் சேர்ந்த 40 அரசு உயர்நிலைப் பள்ளி மாணவர்கள் iPhone 13 Mini யில் தங்கள் சமூகங்களின் அதிர்வை படம்பிடித்தனர். தற்போது அந்த படைப்புகள் எழும்பூர் அருங்காட்சியகத்தில்…

உ.பி முதல்வராக யோகி ஆதித்யநாத் மீண்டும் பதவியேற்பு..

உத்தர பிரதேச சட்டமன்றத் தேர்தலில் பாஜக மீண்டும் வெற்றி பெற்று ஆட்சியை தக்க வைத்துள்ளது. இதையடுத்து புதிய ஆட்சியமைக்கும் பணியை பாஜக தொடங்கியது. உத்தரப் பிரதேசத்தில் பாஜக…

காரைக்கால் விநாயகர் கோயில் முகப்பு மண்டப விவகாரம் : புதுவை ஐ.ஜி, ஆட்சியர் நேரில் ஆய்வு…

காரைக்காலில் அமைந்துள்ள பொய்யாத மூர்த்தி விநாயகர் கோயில் முகப்பு மண்டபத்தை இடிக்க வேண்டும் என்ற உயர் நீதிமன்ற உத்தரவால் பதற்றம் அதிகரித்துள்ள நிலையில், சம்பந்தப்பட்ட பகுதியில் புதுச்சேரி…

துபாய் சர்வதேச தொழில் கண்காட்சியில் தமிழ்நாடு அரங்கம்: முதல்வர் மு.க.ஸ்டாலின் நாளை திறந்து வைக்கிறார்..

துபாய் சர்வதேச தொழில் கண்காட்சியில் “தமிழ்நாடு அரங்கு” உருவாக்கப்பட்டுள்ளது. தமிழ்நாடு அரங்கில் 31-ந்தேதி வரை தமிழ்நாடு வாரமாக அனுசரிக்க நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது.துபாயில் கடந்த ஆண்டு…

அரசுப்பள்ளிகளில் 10ம் வகுப்பு படித்து பாலிடெக்னிக், ஐ.டி.ஐ. செல்லும் மாணவிகளுக்கும் ரூ.1000 உதவித்தொகை: நிதியமைச்சர் ..

அரசுப்பள்ளிகளில் 10ம் வகுப்பு வரை மட்டுமே படித்துவிட்டு பாலிடெக்னிக், ஐ.டி.ஐ. செல்லும் மாணவிகளுக்கும் ரூ.1000 உதவித்தொகை வழங்கப்படும் என்று தமிழக நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் தெரிவித்துள்ளார்

“கோவை, மதுரையில் மெட்ரோ” இரயில் திட்டம் : பேரவையில் நிதியமைச்சர் தகவல்..

தமிழக சட்டப்பேரவையில் பட்ஜெட் விவாதத்தின் போது நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் பேசும் போதுகோவை மெட்ரோ இரயில் திட்ட விரிவான திட்ட அறிக்கை முடிவாகிவிட்டது, பன்னாட்டு நிறுவனங்கள் மூலம்…

Recent Posts