பரபரப்புடன் வெளிவருகிறது ப. சிதம்பரத்தின் பணமதிப்பிழப்பு புத்தகம்..

பணமதிப்பிழப்பு தொடர்பாக ப.சிதம்பரம் இதுவரை பேசிய, வெளியிட்ட கருத்துகள் அனைத்தையும் தொகுத்து பொதுமக்களிடம் நூலாக விநியோகிக்க அவரது ஆதரவாளர்கள் ஆயத்தமாகி வருகின்றனர். வரும் நவம்பர் 8-ம் தேதி…

தமிழினத்தின் தனித்துவமிக்க அடையாளம் தினத்தந்தி: ஸ்டாலின் புகழாரம்…

தமிழினத்தின் தனித்துவமிக்க அடையாளமாகவே தினத்தந்தி நாளிதழை திமுக உணர்வதாக அக்கட்சியின் செயல் தலைவர் ஸ்டாலின் கூறியுள்ளார். தினத்தந்தி பவளவிழாவை முன்னிட்டு ஸ்டாலின் இன்று வெளியிட்ட வாழ்த்துச் செய்தியில்,…

நாகை,காரைக்கால் பகுதிகளில் விட்டு விட்டு மழை..

கடந்த மாதம் 31-ந்தேி தொடங்கி நேற்று வரை நாகை மாவட்டம் மற்றும் காரைக்கால் பகுதிகளில் மழை கொட்டித் தீர்த்தது. இன்று காலை முதல் மழை விட்டு விட்டு…

அரசியல் கட்சி தொடங்குவது உறுதி: ரசிகர்கள் மத்தியில் கமல் பேச்சு..

அரசியல் கட்சி தொடங்குவது உறுதி. கட்சி தொடங்குவதற்கான முதல் பணியே செல்போன் செயலி. ரசிகர்களை ஒருங்கிணைக்கும் வகையில் செல்போன் செயலி 7-ம் தேதி அறிமுகப்படுத்தப்படும் என்று கமல்ஹாசன்…

ஆசிய கோப்பை ஹாக்கி: இந்திய பெண்கள் அணி சாம்பியன்..

ஆசிய கோப்பை மகளிர் ஹாக்கி போட்டி இறுதியாட்டத்தில் இந்திய பெண்கள் அணி சீன அணியை 5-4 கோல் கணக்கில் வீழ்த்தி ஆசியக் கோப்பையை வென்றது.

பாஜகவில் சேர்ந்தார்… பாதுகாப்பையும் பெற்றார்… முகுல்ராய்!

முகுல்ராய்… மம்தா பாணர்ஜியின் திரிணாமூல் காங்கிரஸ் கட்சியில், அவருக்கு அடுத்த இரண்டாவது தலைவராக இருந்தவர். காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்குக் கூட்டணியில் ரயில்வே அமைச்சராகவும் வலம்வந்தவர். பாஜக…

சவுதியில் ஊழல் குற்றச்சாட்டு தொடர்பாக 11 இளவரசர்கள் கைது..

 சவுதி அரேபியாவில் ஊழல்  குற்றச்சாட்டு தொடர்பாக முன்னாள் மற்றும் இன்னாள் அமைச்சர்கள் என 11 இளவரசர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக சவுதி அரேபியா மீடியாக்கள் செய்தி வெளியிட்டுள்ளன. கடந்த…

வலைத்தளங்களில் வைரலாகும் சித்தராமய்யாவின் ‘குத்து’ விளையாட்டு!

கர்நாடகா முதலமைச்சர் சித்தராமய்யா, பெங்களூருவில் நடைபெற்ற கராத்தே நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டார். மேயர் கவிதா சனிலும் அந்நிகழ்ச்சியில் பங்கேற்றிருந்தார். பெண்களின் தற்காப்புக்கு கராத்தே சிறந்த கலையாக…

பிரதமர் மோடி நாளை சென்னை வருகை: பாதுகாப்பு தீவிரம்..

பிரதமர் நரேந்திர மோடி நாளிதழ் பவள விழாவில் கலந்து கொள்ள நாளை சென்னை வருகிறார்.பிரதமர் வருகையையொட்டி பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன. பிரதமரை முதல்வர்,துணை முதல்வர்…

குற்றால அருவிகளில் வெள்ளபெருக்கு: சுற்றுலா பயணிகள் குளிக்கத்தடை..

மேற்கு தொடர்ச்சி மலை பகுதியில் பெய்து வரும் மழை காரணமாக குற்றாலம், மெயின்அருவி, ஐந்தருவி, பழையகுற்றால அருவி ஆகிய அருவிகளில் கடும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதையடுத்து பாதுகாப்பு…

Recent Posts