கமலுக்கு திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் பிறந்தநாள் வாழ்த்து ..

நடிகர் கமலுக்கு 63-வது பிறந்த நாள் இன்று திமுக செயல் தலைவர் மு.க. ஸ்டாலின் பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்துள்ளார். இதில் அன்பிற்கினிய நண்பர் கமல்ஹாசன் அவர்களுக்கு இனிய…

தமிழறிஞர் நன்னன் உடலுக்கு திமுக செயல் தலைவர் ஸ்டாலின் அஞ்சலி

தமிழறிஞர் நன்னன் உடலுக்கு திமுக செயல் தலைவர் ஸ்டாலின் அஞ்சலி செலுத்தினார். இன்று காலை சென்னையில் மூத்த தமிழறிஞர் மா.நன்னன் உடல்நலக்குறைவால் காலமானார்.

‛மையம் விசில்’ ஆப் அறிமுகம் செய்தார் கமல்…

நடிகர் கமல்ஹாசனின் 63-வது பிறந்தநாளான இன்று, புதிய செயலி ஒன்று அறிமுகப்படுத்தப்பட உள்ளது. புதிய செயலி பற்றி விவரித்துப் பேசிய கமல், ’இது வெறும் ஆப் மட்டும்…

அந்தமான் ஒட்டிய மலேசிய பகுதியில் காற்றழுத்த தாழ்வு நிலை..

அந்தமான் ஒட்டிய மலேசிய பகுதியில் நிலைக்கொண்டுள்ள புதிய காற்றழுத்தத் தாழ்வு பகுதி அடுத்த 24 மணி நேரத்தில் வலுப்பெறும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.  

ராமஜெயம் கொலை வழக்கு : சிபிஐக்கு மாற்றம்..

திருச்சியில் முன்னாள் அமைச்சர் நேருவின் சகோதரர் ராமஜெயம் 2012 ஆம் ஆண்டு மார்ச் மாதம் மர்ம நபர்களால் கடத்தி கொடூரமாக கொலை செய்யப்பட்டார். இந்த கொலை வழக்கில்…

தமிழறிஞர் மா.நன்னன் காலமானார்..

தமிழறிஞர் பேராசிரியர் மா.நன்னன் இன்று இயற்கை எய்தினார்.மேனாள் தமிழ் வளர்ச்சித்துறை இயக்குநராக பேராசிரியர் மா.நன்னன் பணியாற்றினார். தொலைக்காட்சிகளில் தமிழை உயிர்ப்புடன் பயிற்றுவித்தவர். அகவை 94. மாரடைப்பு காரணமாக…

சென்னையில் காலை முதல் தொடரும் மழை..

கடந்த ஒருவாரமாக பெய்து வந்த தொடர்மழையால் சென்னை நகரமே தண்ணீரில் மிதந்தது. மக்களின் இயல்ப வாழ்க்கை பாதிக்கப்பட்டது. நேற்று சற்று ஓய்ந்திருந்த மழை இன்று காலை முதல்…

புதிய காற்றழுத்தத் தாழ்வுநிலை: தமிழகத்தில் இன்றும் மழை தொடர வாய்ப்பு..

தென்மேற்கு வங்கக் கடல் பகுதியில் புதிய காற்றழுத்தத் தாழ்வுநிலை உருவாகியிருக்கிறது. இதனால், தமிழகத்தின் கடலோர மாவட்டங்கள் மற்றும் டெல்டா மாவட்டங்களில் இன்று அநேக இடங்களில் மழை பெய்யக்கூடும்…

டெல்லியில் கடும் பனி மூட்டம் : வாகன ஓட்டிகள் கடும் அவதி..

டெல்லியில் இந்தியா கேட், ராஜ்நாத் உள்ளிட்ட இடங்களில் கட்டடங்களே தெரியாத அளவிற்கு கடும் பனி மூட்டம் நிலவி வருகிறது. இதனால் அப்பகுதி மக்கள் மற்றும் வாகன ஓட்டிகள்…

Recent Posts