சொகுசு கார் வழக்கு : சிறை செல்வதில் நடராஜனுக்கு விலக்கு..

சொகுசு கார் இறக்குமதி வழக்கில் சசிகலாவின் கணவர் நடராஜன் சிறை செல்ல விலக்கு அளித்து உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.  

நடிகர் விஷாலுக்கு சுயேட்சை வேட்பாளர்கள் எதிர்ப்பு..

ஆர்கே நகர் இடைத்தேர்தலுக்கான வேட்புமனுத் தாக்கல் இன்று( டிச.4)மாலை 3 மணிக்கு முடிவடைகிறது. இதனால் இன்று காலை முதலே 14-க்கும் மேற்பட்ட சுயேட்சைகள் மனுத் தாக்கல் செய்ய…

தி.மு.க.வுக்கு ஆதரவாக பிரசாரம் செய்வேன்: வைகோ பேட்டி

ஆர்.கே.நகர் தொகுதியில் போட்டியிடும் தி.மு.க. வேட்பாளர் மருதுகணேஷை ஆதரித்து பிரசாரம் செய்வேன் என்று ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோ கூறினார். ஆர்.கே.நகர் தொகுதியில் போட்டியிடும் தி.மு.க. வேட்பாளரை…

தமிழகம் புதுச்சேரியில் மிதமான மழைக்கு வாய்ப்பு..

வங்க கடலில் அந்தமான் அருகே உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வு நிலை அதே இடத்தில் நீடித்து வருகிறது. வரும் 24 மணி நேரத்தில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறி…

திருப்பதியில் லட்டு விலையை இருமடங்காக உயர்த்த தேவஸ்தானம் முடிவு…

தனியார் நிகழ்ச்சிகளுக்கு வழங்கப்படும் திருப்பதி ஏழுமலையான் கோவில் லட்டு, வடை உள்ளிட்டவற்றின் விலையை இருமடங்காக உயர்த்தி தேவஸ்தானம் அறிவித்துள்ளது. திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்கு வரும் பக்தர்களுக்கு வழங்குவதற்காக…

குஜராத்தில் கரை ஒதுங்கிய 600 தமிழக மீனவர்கள் ..

கன்னியாகுமரியைச் சேர்ந்த மீனவர் பிபின் குஜராத்தில் பேட்டியளித்தார். அவர், ’40 விசைப்படகுகளில் சென்ற 600 தமிழக மீனவர்கள் குஜராத்தில் கரை ஒதுங்கியுள்ளோம். மேலும் 20 விசைப்படகுகளில் சென்ற…

தினகரனுக்கு தொப்பி சின்னம் : இன்று மாலை தீர்ப்பு..

ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் சுயேச்சையாக போட்டியிடும் டிடிவி தனகரன் தனக்கு தொப்பி சின்னம் ஒதுக்க வலியுறுத்தி டெல்லி உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். வழக்கை விசாரித்த நீதிபதி சின்னம் தொடர்பாக…

ஆர்.கே.நகர் தொகுதியில் அனைத்து வாக்கு சாவடிகளும் பதற்றமானவையாக அறிவிப்பு..

ஆர்கே.நகர் தொகுதியின் தேர்தல் தொடர்பான ஆலோசனைக் கூட்டம் சென்னை ரிப்பன் மாளிகையில் தொகுதி தேர்தல் அதிகாரி கார்த்திகேயன் தலைமையில் நடைபெற்றது. இந்த ஆலோசனையில் தொகுதியில் உள்ள அனைத்து…

ஆர்.கே நகர் வீதிகளில் சிசிடிவி கேமரா : தேர்தல் ஆணையத்திடம் திமுக மனு..

சென்னை ஆர்.கேர் நகரில் நடைபெறவுள்ள சட்டப் பேரவை இடைத்தேர்தலில் ஆர்.நகர் தொகுதிற்குட்பட்ட 900 வீதிகளில் சிசிடிவி கேமரா பொருத்த வேண்டும் என திமுக சார்பில்தலைமை தேர்தல் அதிகாரி…

மயாமான 2000 மீனவர்களை மீட்க சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு…

ஒகி புயலால் காணாமல் போன 2000 மீனவர்களை மீட்க மத்திய மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்கவேண்டும் என சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கறிஞர் சூரிய பிரகாஷ் முறையீட்டார்…

Recent Posts