ஜெருசலேம் விவகாரத்தில் டிரம்ப்பின் அத்துமீறலை சகித்துகொள்ள முடியாது: ஈரான் ஆவேசம்..

  அமெரிக்க அதிபர் தேர்தல் பிரச்சாரத்தின் போது, ஜெருசலேமில் அமெரிக்க தூதரகம் அமைக்கப்படும் என ட்ரம்ப் குறிப்பிட்டிருந்தார். இதன் தொடர்ச்சியாக இஸ்ரேலின் தலைநகராக ஜெருசலேமை அங்கீகரிக்க அமெரிக்கா…

தமிழக மீனவர்களுக்கான தண்டனையை அதிகரிக்குமாறு இலங்கை எம்.பி பேச்சு..

எல்லை தாண்டி மீன் பிடிக்கும் தமிழக மீனவர்களுக்கான தண்டனையை அதிகரிக்க வேண்டுமென இலங்கை எம்.பி. சரவணபவன் அந்நாட்டு நாடாளுமன்றத்தில் பேசியிருப்பது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இலங்கை நாடாளுமன்றத்தில் பேசிய…

பிரிட்டன் பிரதமரை கொல்லச் சதித் திட்டம் : 2 பேர் கைது..

ஐ.எஸ். அமைப்பு மீது நாட்டம் கொண்ட பயங்கரவாதிகள், லண்டனின் டவுனிங் தெருவில் உள்ள வீட்டிற்குள் பிரிட்டன் பிரதமர் தெரசா மே நுழையும் முன்னர் ஐ.இ.டி., வெடிமருந்துகள் மூலம்…

ஏமனில் நடப்பது என்ன?

ஏமனில் நடைபெற்று வரும் உள்நாட்டுக் கிளர்ச்சியின் உச்சக்கட்டமாகவே அங்குள்ள தொலைக்காட்சி அலுவலகம் கைப்பற்றப்பட்டு, பத்திரிகையாளர்கள் சிறைப்பிடிக்கப்பட்டுள்ளனர். ஏமன் நாட்டின் முன்னாள் அதிபர்  அலி அப்துல்லா சலேஹ் கடந்த…

நாக்பூரில் 7 மாவோயிஸ்டுகள் சுட்டுக் கொலை..

மகாராஷ்டிரா மாநிலம் நாக்பூர் அருகே 7 மாவோயிஸ்டுகள் சுட்டுக்கொல்லப்பட்டனர். கட்சிரோலியில் பாதுகாப்பு படையினர் மாவோயிஸ்டுகள் இடையே கடும் துப்பாக்கிச்சண்டை நடைபெற்றது. இதனால் அந்த பகுதியில் பதற்றம் நிலவுகிறது.…

ஏமனில் பத்திரிகையாளர்களை பணயக்கைதிகளாக சிறைப்பிடித்த ஹவுதி படையினர்!

ஏமனில் உள்ள ஏமன் அல் யும் தொலைக்காட்சி (Yemen Al Youm TV) அலுவலகத்தைக் கைப்பற்றிய ஹவுதி கிளர்ச்சிப்படையினர், அங்குள்ள செய்தியாளர்கள் உள்ளிட்ட ஊழியர்களை பணயக்கைதிகளாக சிறைப்பிடித்துள்ளனர்.…

அரபுநாடுகளுக்கான புதிய கூட்டமைப்பை உருவாக்க ஐக்கிய அரபு அமீரகம் திட்டம்!

வளைகுடா ஒத்துழைப்பு கவுன்சிலுக்கு மாற்றாக புதிய கூட்டமைப்பை உருவாக்க ஐக்கிய அமீரகம் முடிவு செய்துள்ளது.  சவுதி அரேபியாவுடன் இணைந்து இந்தப் புதிய கூட்டமைப்பை உருவாக்கப் போவதாக ஐக்கிய…

எகிப்து முன்னாள் பிரதமர் அகமது சாஃபிக் ஐக்கிய அமீரகத்தில் கைது..

எகிப்து முன்னாள் பிரதமர் அகமது சாஃபிக் ஐக்கிய அமீரக நாட்டில் கைது செய்யப்பட்டு வீட்டுச் சிறையில் வைக்கப்பட்டுள்ளதாக எகிப்திய செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.  

நைஜிரியாவில் தீவிரவாதிகள் தாக்குதல் : 13 பேர் உயிரிழப்பு..

நைஜிரியாவில் பியு நகரில் கராம் தீவிரவாதிகள் பொதுமக்கள் கூடும் இடத்தில் நடத்திய தற்கொலைத் தாக்குதலில் பொதுமக்கள் 13 பேர் உயிரிழந்தனர். 53-க்கும் மேற்பட்டோர் காயமுற்றனர்.  

“பெயர்” அளவுக்குக் கூட ட்ரம்பை மதிக்காத ஒபாமா!

தீர யோசித்த பின்னரே ட்விட்டரில் பதிவிட வேண்டும் என்று அமெரிக்கா முன்னாள் அதிபர் ஒபாமா கூறியிருக்கிறார். இந்த விவகாரத்தில் அதிபர் ட்ரம்பின் பெயரைக் குறிப்பிடாமலேயே அவரை விமர்சித்தார்…

Recent Posts