மதுரை அழகர் கோவில் ஆடிப்பெருந்திருவிழாவின் ஒன்பதாம் நாளான இன்று உச்ச நிகழ்வான கள்ளழகர் தேரோட்டம் வெகு விமரிசையாக நடைபெற்றது.மதுரை அழகர் கோவில் ஆடிப்பெருந்திருவிழா ஆகஸ்ட் 3 ஆம்…
Category: தமிழகம்
Tamil Nadu News
உப்பளத் தொழிலாளர் குடும்பங்களுக்கு ஆண்டுக்கு ரூ.5,000 நிவாரணம் திட்டம் : முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார் …
உப்பளத் தொழிலாளர் குடும்பங்களுக்கு ஆண்டுக்கு ரூ.5,000 நிவாரணம் வழங்கும் திட்டத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார். உப்பு உற்பத்தி இல்லாத அக்டோபர் முதல் டிசம்பர் மாதங்களில் உப்பளத்…
காரைக்குடியில் ஒன்றிய அரசைக் கண்டித்து காங்கிரஸார் கண்டன ஆர்ப்பாட்டம்…
விலைவாசி உயர்வு,பெருகும் வேலைவாய்ப்பின்மை,ஜிஎஸ்டி வரி என ஒன்றிய அரசின் செயல்பாட்டைக் கண்டித்து காங்கிரஸார் நாடு முழுவதும் போராட்டம் நடத்தினர்.காரைக்குடி ஐந்து விளக்கு அருகே சிவகங்கை மாவட்ட காங்கிரஸ்…
மழை வெள்ள நிலவரம்: 14 மாவட்ட ஆட்சியர்களுடன் முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை..
கடந்த சில நாட்களாக தொடர்ந்து கனமழை பெய்து வருவதால் ஆறுகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது.இந்நிலையில் மழை வெள்ள நிலவரம் தொடர்பாக திருச்சி, கரூர் உள்பட 14 மாவட்ட…
ஆவின் தண்ணீர் பாட்டில்,பால் பாக்கெட்டில் சினிமா விளம்பரம்: பால்வளத்துறை அமைச்சர் நாசர் தகவல்..
ஆவின் பால் பாக்கெட்டுகளில் அரசு விளம்பரங்கள் இடம்பெற்று வரும் நிலையில் சினிமா படங்களின் விளம்பரங்களையும் வெளியிடுவது பற்றி பரிசீலனை செய்து வருகிறோம்.தமிழகத்தில் விரைவில் ஆவின் தண்ணீர் பாட்டில்…
காரைக்குடியில் 33 மருத்துவர்களுக்கு “வாழ்நாள் சாதனையாளர் விருது” வழங்கி கௌரவிப்பு..
மருத்துவர்கள் தினத்தை முன்னிட்டு மருத்துவர்களை பெருமை படுத்தும் விதமாக காரைக்குடியில் 33 மருத்துவர்களுக்கு “வாழ்நாள் சாதனையாளர் விருது” வழங்கி கௌரவிக்கப்பட்டனர்.சிவகங்கை மாவட்டம் காரைக்குடியில் மருத்துவர்கள் தினத்தை முன்னிட்டு…
காரைக்குடியில் செட்டிநாடு பப்ளிக் பள்ளி சார்பில் மாபெரும் செஸ் திருவிழா:நகர் மன்றத் தலைவர் முத்துத்துரை தொடங்கி வைத்தார்..
காரைக்குடியில் நகராட்சி அலுவலகம் எதிரில் செட்டிநாடு பப்ளிக் மற்றும் சிவகங்கை மாவட்ட சதுரங்க கழகம் சார்பில் மாபெரும் செஸ் திருவிழா நேற்று தொடங்கி வைக்கப்பட்டது.44-வத உலக செஸ்…
அதிமுக (ஒபிஎஸ்) சிவகங்கை மாவட்ட செயலாளர் கே.ஆர். அசோகனுக்கு காரைக்குடியில் உற்சாக வரவேற்பு…
அதிமுக சிவகங்கை மாவட்ட செயலாளராக ஒருங்கிணைப்பாளர் ஓ. பன்னீர் செல்வத்தால் நியமிக்கப்பட்டுள்ள கே.ஆர்.அசோகன் அவர்களுக்கு காரைக்குடியில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.புதிதாக சிவகங்கை மாவட்ட செயலாளராக பொறுப்பேற்றுள்ள கே.ஆர்.அசோகன்…
எக்காரணத்தை கொண்டும் மாணவர்கள் காலை உணவை தவிர்க்கக்கூடாது: பள்ளி விழாவில் முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவுரை..
சென்னை அசோக் நகர் அரசு மகளிர் மேல்நிலை பள்ளியில் விழிப்புணர்வு ஊர்த்திய முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார். பின்னர் பேசிய அவர்; 805 வாகனங்கள் மூலம் மாணவர்களுக்கு…
பிச்சாவரம், பள்ளிக்கரணை சதுப்பு நிலம், ஆகிய ஈரநிலங்களுக்கு சர்வதேச அங்கீகாரம்…
சென்னையில் பள்ளிக்கரணை சதுப்பு நிலம், செங்கல்பட்டு மாவட்டத்தில் கரிக்கிலி பறவைகள் சரணாலயம் மற்றும் கடலூர் மாவட்டத்தில் பிச்சாவரம் சதுப்பு நிலம் ஆகியவை ராம்சர் தளங்களாக அங்கீகரிக்கப்பட்டுள்ளன.இருபது ஆண்டுகளுக்குப்…
