திமுக தலைவராக போட்டியின்றி மு.க.ஸ்டாலின் தேர்வு..

திமுகவின் தலைவராக இருந்த கலைஞர் கருணாநிதி அவர்கள் மறைவையடுத்து திமுக தலைவர் பதவிக்கு இன்று வேட்பு மனுவை தாக்கல் செய்தார் மு.க. ஸ்டாலின் வேறு யாரும் வேட்பு…

பாலியல் புகாரில் சிக்கிய காவல் அதிகாரியைக் காப்பற்ற அரசு முயற்சிக்கிறது : மு.க.ஸ்டாலின் குற்றச்சாட்டு..

பாலியல் புகாரிலிருந்து காவல் அதிகாரியைக் காப்பற்ற அரசு முயற்சிப்பதாக மு.க.ஸ்டாலின் கண்டனம் தெரிவித்தார். உயர் காவல் அதிகாரி .மீது புகார் அளித்த காவல் அதிகாரியை பழி வாங்க…

திமுக தலைவர் பதவிக்கான வேட்புமனுவைத் தாக்கல் செய்தார் ஸ்டாலின்

திமுக தலைவர் பதவிக்கான வேட்பு மனுவை அண்ணா அறிவாலயத்தில் மு.க. ஸ்டாலின் தாக்கல் செய்தார். ஸ்டாலினின் தலைவர் பதவிக்கான வேட்புமனுவை திமுகவின் 65 மாவட்ட செயலாளர்கள் முன்…

ஆசிரியர் காலிப்பணியிடங்களை தற்காலிகமாக நிரப்ப ஆணை : அமைச்சர் செங்கோட்டையன்…

ஆசிரியர் காலிப்பணியிடங்களை பெற்றோர் ஆசிரியர் கழகம் மூலம் தற்காலிகமாக நிரப்ப ஆணை வெளியிடப்பட்டுள்ளது. உடற்கல்வி ஆசிரியர் நியமனம் பற்றிய தணிக்கை குழுவின் வழிகாட்டுதலை நீதிமன்றத்தில் சமர்பிப்போம். ஈரோட்டில்…

தமிழகத்தில் மாநில பேரிடர் மேலாண்மை ஆணையம்: அரசாணை அரசிதழில் வெளியீடு..

தமிழகத்தில் மாநில பேரிடர் மேலாண்மை ஆணையம் அமைக்கப்பட்டதற்கான அரசாணை அரசிதழில் வெளியிடப்பட்டது. தமிழநாடு பேரிடர் மேலாண்மை ஆணையத்திற்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைவராக செயல்படுவார் என அறிவிப்பு…

தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் பரவலாக மழை..

  தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் பெய்த மழையால், பொதுமக்கள் மகிழ்ச்சியடைந்தனர். சிவகங்கை மாவட்டத்தில் திருப்பத்தூர், தேவகோட்டை, காரைக்குடி, புதுவயல் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் விடிய விடிய கனமழை…

இலங்கை சிறையிலிருந்து 27 தமிழக மீனவர்கள் விடுதலை..

இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்ட இராமநாதபுரம் மீனவர்கள் 27 பேரை இலங்கை ஊர் காவல் நீதிமன்றம் நல்லெண்ண அடிப்படையில் விடுதலை செய்து உத்தரவிட்டது..  

பின் இருக்கையில் பயணிப்போருக்கும் ஹெல்மெட் கட்டாயம் : தமிழக அரசு உறுதி..

இரு சக்கர வாகனங்களில் பின் இருக்கையில் பயணிப்போருக்கும் ஹெல்மெட் கட்டாயம் என்பது கண்டிப்புடன் அமல்படுத்தப்படும் என்றும் உயர்நீதிமன்றத்தில் தமிழக அரசு உறுதி அளித்துள்ளது. ராஜேந்திரன் என்பவர் தொடர்ந்த…

2019 நாடாளுமன்ற தேர்தலில் தேமுதிக போட்டி : விஜயகாந்த் அறிவிப்பு..

தேமுதிக தலைவர் விஜயகாந்த் அமெரிக்காவில் சிகிச்சை பெற்று அன்மையில் சென்னை திரும்பினர். இன்று அவர் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் வரும் 2019-ஆம் ஆண்டு நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலில்…

கருணை கொலைக்கு அனுமதி கோரிய வழக்கு : சிறுவனை பரிசோதிக்க குழு அமைத்து உத்தரவு..

கடலூரை சேர்ந்த திருமேனி என்பவர் மூளை வளர்ச்சி இல்லாத தனது மகனை கருணை கொலை செய்ய அனுமதி கோரி மனு அளித்துள்ளார். சிறுவனுக்கு மருத்துவ சோதனைகள் செய்யும்…

Recent Posts