தமிழகம் முழுவதும் அரசியல் கட்சினர் உட்பட எந்த அமைப்புகள் சார்பிலும் பேனர்கள் வைக்க தடை விதித்து உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சமூக ஆர்வலர் டிராபிக் ராமசாமி தொடர்ந்த வழக்கில்…
Category: தமிழகம்
Tamil Nadu News
க.அன்பழகனின் 97-வது பிறந்தநாள் : மு.க.ஸ்டாலின் வாழ்த்து..
திமுக பொதுச் செயலாளர் க.அன்பழகனின் 97-வது பிறந்த நாளை முன்னிட்டு,திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் அவருக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார். திராவிட இயக்கத்தின் பேரரசனாக திகழ்கிறார் பொதுச்செயலாளர் அன்பழகன்என்று வாழ்த்து…
தாம்பரம்-சென்னை கடற்கரை இடையே மின்சார ரயில் இயந்திரக் கோளாரால் நிறுத்தம்..
தாம்பரம்-சென்னை கடற்கரை இடையே மின்சார ரயில் இயந்திரக் கோளாரால் பாதியில் நிறுத்தப்பட்டுள்ளது. இதனால் மின்சார ரயில் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது.
அந்தமான் அருகே புதிய காற்றழுத் தாழ்வு பகுதி : தமிழகம்,புதுவையில் மழைக்கு வாய்ப்பு..
வங்ககடலில் அந்தமான் அருகே புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகிவுள்ளது. இதனால் அடுத்த இரு தினங்களுக்கு தமிழகம்,புதுவையில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.
ஜெ., சிகிச்சைக்கு ரூ. 6.85 கோடி செலவு : ஆறுமுகசாமி ஆணையத்தில் தகவல்..
அப்பல்லோ மருத்துவமனையில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா சிகிச்சைக்கு ரூ.6.85 கோடி செலவு செய்யப்பட்டதாக அப்பல்லோ நிர்வாகம் ஆறுமுகசாமி ஆணையத்தில் தகவல் அளித்துள்ளது. லண்டன் மருத்துவர் ரிச்சர்ட் பீலேவுக்கு…
மேகதாது விவகாரத்தில் பேசினால் பிரச்சினை தீரும் என்பது ஏமாற்று வேலை : துரைமுருகன்…
கர்நாடக மக்களும், தமிழக மக்களும் எதிரிகள் அல்ல. இரு மாநில மக்களும் சகோதர சகோதரிகளே. நான் ஏற்கனவே தமிழகத்திலுள்ள அனைத்து அரசியல் கட்சித் தலைவர்கள் மற்றும் தமிழக…
பிளாஸ்டிக் தடையை அமல்படுத்த தடை விதிக்க உயர்நீதிமன்றம் மறுப்பு..
2019 -ஜனவரி மதுல் தமிழகத்தில் பிளாஸ்டிக் பொருட்கள் உபயோகிக்க தடை விதித்து தமிழக அரசு அரசாணை வெளியிட்டது. இந்த பிளாஸ்டிக் தடையை அமல்படுத்த தடை விதிக்க வலியுறுத்தி…
வைகுண்ட ஏகாதசி : ஸ்ரீரங்கம் உள்பட வைணவத் தலங்களில் பரமபதவாசல் திறப்பு..
வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோவிலில் பரமபதவாசல் திறக்கப்பட்டது. பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் விடிய விடிய காத்திருந்து தரிசனம் செய்தனர். 108 வைணவத் திருத்தலங்களில் முதன்மையானதும், பூலோக…
எனது வளா்ச்சியை கண்டு எதிா்க்கட்சி பயப்படுகிறது : டிடிவி தினகரன்..
அமமுக துணைப்பொதுச் செயலாளா் டிடிவி தினகரன் பரப்பன அக்ரஹாரா சிறையில் தண்டனை பெற்று வரும் சசிகலாவை தகுதி நீக்கம் செய்யப்பட்ட சட்டப்பேரவை உறுப்பினா்களுடன் சென்று சந்தித்தாா். முன்னாள்…
தமிழகத்தில் எய்ம்ஸ் மருத்துவமனை: மத்திய அமைச்சரவை ஒப்புதல்
தமிழகத்தில் எய்ம்ஸ் மருத்துவமனை அமையும் என்று கடந்த 2015-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் மத்திய அரசு அறிவித்தது. ஆனால் அந்த அறிவிப்பு உறுதிபடுத்தப்படாமலேயே இருந்து வந்தது. தமிழகத்தில்…
